பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 embraces every thing in all nooks and corners of this vast universe.” Glur3,1-POTHU கலே நிறை கணபதி! சரணம் சரணம் Kalai nirrai Ganapathi! Saranna In Sarannam கஜமுக குணபதி! சரணம் சரணம் Kajamuga Gunna pathil Sarannam Sarannam தலைவ! நின் இணையடி சரணம் சரணம் Thalaiwa! nin innai yadi Sarannam Sarannam சரவண பவகுக! சரணம் சரணம் Saravanna bavaguga! Sarannam Sarannam சிலே மலே உடையவ! சரணம்! சரணம்! Silai malai udaiyava! Sarannam Sarannam சிவசிவ! சிவசிவ! சரணம் சரணம் Sivasiva! Sivasiva! Sarannam Sarannam உலேவரும் ஒருவரை! சரணம் சரணம் Ulaivarrum oruvarai! Sarannam Sarannam உமைசிவை அம்பிகை சரணம் சரணம் Umaisivai ambigai Sarannam Sarannam 1 Oh Ganapathi full of arts, I bow down; Oh Lord with the face of the elephant! Oh virtuous Lord! I bow down; Oh Master! your twain feet I bow down; Oh born in the Saravanna tank and abiding in the hearts (of the devotees) I bow down; Oh Lord having the mountain bowl I bow down; Siva Siva Siva Siva I bow down; Oh Lord ever lasting I bow down; Oh Uma! consort of Siva! Ambika! I bow down. அன்பெனும் பிடி ANBEN UM PIDI அன்பு என்ருல் எல்லாருக்கும் விளங்கும். அது உருவம் இல்லாத பண்பு. அத்தகைய பண்பு எல்லோருக்கும் இருக்க