பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 திருநெல்வாயில் திருச்சிற்றம்பலம் எந்தை ஈசன் எம்பெருமான் ஏறுஅமர் கடவுள்என்றுஏத்திச் Endhai eesan emperum aan ërruamar kadavull en dru 5th thich சிந்தை செய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்ருல் sindhai seybavarkku allaal sendru kaikūduvadhu andraal கந்த மாமலர் உந்திக் கடும்புனல் நிவா மல்கு கரைமேல் kandha maamalar undhik kadu mpunal nivaa malgu karaimē! அந்தண் சோலே நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே Andhann sölai nelvaa yil araththurrai adiga 11 tham arulle “என் தந்தையே! ஈசனே! எமது பெருமானே! எருது வாக னத்தில் அமர்ந்த கடவுளே!' என்று மனத்தில் நினைப்பவர்க்குத் (திருவருள்) கிடைக்கும். மற்றவர்களுக்குக் கிடைக்காது. வாசனை உடைய மலர்களைத் தள்ளிக்கொண்டு பெருவெள்ளம் பொருந் தியது நிவா என்ற ஆறு; அதன் கரைமேல் குளிர்ந்த சோலைகள் சூழ இருப்பது நெல்வாயில், அங்கு இருக்கும் கோயில் அரத்துறை; அக் கோயிலில் உள்ள இறைவனின் திருவருள். எந்தை-என் தந்தை-my Heavenly Father FF&sir—Supreme Being; Lord arthGu(5lorreir—my Lord grgy–Bull அமர்-இருத்தல்-to sit &l assir-God என்று-S0 as 59–worship சிந்தை செய்பவர்-மனத்தில் நினைப்பவர்-those who entertain in the mind •odosurréð–but for (them) கைகூடுவது- கிடைப்பது to attain <Bygir pl-not (possible)

  • fö45 lb–fragance upsurf-flower *-ā31-35cited; to push «Gubljøsrev-heavy floods pseum—Niva; the name of a river