பக்கம்:சிவன் அருள் திரட்டு (தேவாரம் திருவாசகம் திருப்புகழ் திருஅருட்பா).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 சிர்காழி சோலைகள் சூழ்ந்தது; சோலைகள் அழகும் குளிர்ச்சியும் பொருந்தியவை; இச்சீர்காழியில் உள்ள ஞானசம்பந்தர்-நல்ல தமிழ் வல்லவர். இவர் பாடியது பெருமை பொருந்திய தமிழ்: இவற்றைக் கொண்டு துதித்தால் வினைகள் வரமாட்டா. அகம்-மனம்-heart ldao—ffso pas—fullness Gorrajor Lif-devotees LIао 5-5Tub-incense L1∨3–ésillq.-making புனிதர்- சுத்தம் ஆனவர்-pure men (56.05—opó5–beauteous பொழில் சோலை-garden ஏத்த-துதிக்க-praise சாரகிலா-சேரமாட்டா-will not operate The devotees worship the Lord with love in their hearts. He is the Lord in Aachiraamam. The devotees burn incense and garland Him. “He is beautiful; He is pure” so they praise Him and worship. Sirkaazhi is surrounded by beauteous and cool gardens—this is the city of Gnaanasambandhar. He is well versed in good Tamil. His Tamil verses are praise worthy, Praise the Lord with these verses, and karmas will not oper atc. திருவாவடுதுறை திருச்சிற்றம்பலம் இடரினும் தளரினும் எனது(உ)று நோய் Idarinum thallarinum enad hurru nöy தொடரினும் உனகழல் தொழுது எழுவேன் Thodarinum unkazhal thozhudhu ezh uvěn கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை Kada Ithanila mudhodu kalandha nanja i மிடறினில் அடக்கிய வேதியனே Mida rrinil adakkiya vēdhiyanē இதுவோ எமை ஆளுமாறு ஈவது.ஒன்று எமக்கு இல்லையேல் Idhuvõ emai aallumaarru eevadhu ondru c makku illaiyēl அதுவோ உனது இன்னருள் ஆவடுதுறை அரனே Adliuvo una dhu innarull aavaduthurra i Ara nē.