பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9


அண்டங்களும்‌, அவற்றினுட்பொருள்களுந்தோன்றி நிலைபெறுவன வாம்‌. இவ்வருள் வெளிக்கண் எல்லாவுயிரும் நிலை பெற்றிருந்தும் “வெள்ளத்து ணாவற்றி யாங்குன் னருள்பெற்றுத் துன்பத்தினின்றும் விள்ளக்கில் லேனை” என்ற திருவாக்கின்படி நாம் நம் வினைப்பகுதியான் அக்கருணையினாற் பெறவேண்டிய பயனைப் பெறாது மாழ்குகின்றோம். இக்குற்ற நம்மதேயன்றி யக்கருணா நிதியின் பாலதன்று. தாழ்ந்தநிலம் மேட்டுநிலமென்னும் வேறுபாடு கருதாது மேகம் நிரந்தரமாகப் பெய்தும், அந்நீரை மேட்டுநிலமேற்காது ஒதுக்கத் தாழ்வுநிலம் ஏற்குமாறுபோல, சிவபிரான் பருகற்கினிய பரங் கருணைத் தடங்கடலாக விருந்தும், ந‍ந்தீய வினையாகியவணை குறுக்கிட்டுக் கிடத்தலான், அக்கருணைப் பிரவாகம் நம்பாற் செல்லாது உண்மை யன்பர் கூட்டமாகிய நற்றடத்திற் சென்று நிறைகின்றது. சிவபிரான் ஆன்மாக்களுய்தற் பொருட்டுத் தங்கருணையமுத‍த்தை மிகவலிந்து எத்துணையோ உபாயங்களாலும் ஊட்டுகின்றார். இவ்வுண்மையை சுவாநு பூதியாலுணர்ந்த பேரன்பினராகிய ஸ்ரீ மாணிக்க வாசக சுவாமிகள் கட்டளையிட்டருளிய பின்வரும் திருவாசகத் திருப்பாசுரத்தானு முணரலாம்.

அதுவருமாறு:-

“வழங்குகி்ன் றாய்க்குன் னருளா ரமுத‍த்தை வாரிக்கொண்டு
விழுங்குகின் றேன்விக்கி னேன்வினை யேனென் விதியின்மையாற்
றழங்கருந் தேன‍ன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக்கொள்வா
யழுங்குகின் றேனுடை யாயடி யேனுன் னடைக்கலமே”

என்பதே.

இதன் அருமைப் பொருளையுஞ் சிறிது கூறிமேற்செல்வேன். வழங்குகின்றாய்க்கு என்புழி, குவ்வுருபு பொருட்டுப் பொருளதாம். “என்னையாண்டாய்க்கு” என்று பிறாண்டுஞ் சுவாமிகள் இதனை வெளிப்படக் கூறுவர். ஆகவே, வழங்குகின்ற நின்பொருட்டு நின் அருளாகியவாரமுத‍த்தை வாரிக்கொண்டு விழுங்குகின்றேன் என்பதே யத்தொடரின் பொருளாம். ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் தம்மைச் சிவபிரான் மிகவலிந்து அடிமை கொண்டாரென்பதை “கல்லைமென் கனியாக்கும் வித்தை கொண்டென்னை நின்கழற் கன்ப”



இவ்வருள்‌ வெளிச்சண்‌ எல்லாவுபிரும்‌ சிலை பெற்றிருந்தும்‌ ““கவெள்ளத்துணாவற்றி யாங்குன்‌ னருள்பெற்றுத்‌ துன்பத்‌ இன்றும்‌ விள்ளக்கில்‌ லேனை” என்ற தஇருவாக்கின்படி நாம்‌ ஈம்‌ விளைப்பரு இயான்‌ ௮க்கருணையினாற்‌ பெறவேண்டிய பயனைப்‌ பெரு. மாழ்று கின்றோம்‌. இக்குற்ற நம்ம கேபன்றி யக்கருணா நிதியின்‌ பாலத ன்‌. தாழ்ந்தகிலம்‌ மேட்டுிலமென்னும்‌ வேறுபாடு கருதாது மேகம்‌ நிசர்கரமாகப்‌ பெய்தும்‌, ௮ர்நீசை மேட்டுகிலமேற்காது லது க்கத்தாழ்வுகிலம்‌ ஏற்ருமாபோல, சிவபிரான்‌ பருகற்கனிய பரம கரனைத்‌ தடங்கடலாகவிருக் இம்‌, நத்தியவினையாகயவணை குறுக்கி ட்டுக்‌ பெத்தலான்‌, அக்கருணைப்‌ பிரவாகம்‌ ஈம்பாற்‌ செல்லாது உண்மை யன்பர்‌ கூட்டமாயெ நற்றடத்திற்‌ சென்று நிறைகின்ற ஐ.

சிவபிரான்‌ அன்மாக்களுப்தற்‌ பொருட்டுத்‌

தங்கருணையமுகத்தை

மிசவலிர்து எத்துணையோ உபாயங்களாலும்‌, ஊட்டுகன்‌னார்‌. இவ வண்மையை சுவா.நு பூதியானுணார்த பேசன்பாளசாயெ ஸ்ரீ மா ஊிக்கவாசக சுவாமிகள்‌ கட்டகாயிட்டருளிப பின்வரும்‌ இருவாசக திஇருப்பாகுசக்கானு மூணரலாம்‌. =D] SRO

LON Be ——

“*வழங்குகன்‌ முய்க்குன்‌ னருளா ரமுதத்தை வாரிக்சொண்டு விழுங்குின்‌ ரேன்விக்கி னேன்வினை யேனென்‌ விதியின்மையாற்‌ இழங்கரர்‌ கேனன்ன தண்ஷீர்‌ பரறாகத்தர்‌ இய்பக்கொள்ளா

யழுங்குின்‌ றேனுடை

யாயடி.

யேனுன்‌

e

1%

னடைக்கலமே” என்பத,

இதன்‌ அருமைப்‌ பொருளையுஞ்‌ இரி.ஐ கூறிரீமற்‌ சொல்வேன்‌, OULD BH Dam (np)

என்புழி, குவவுருபு

பொரு ட்டுப்‌ பொருள தரம்‌,

1என்னையாண்டாய்க்கு'” என்று பிழுண்டுஞ்‌ ஈவாமிரள்‌ இதனைவெ ளிப்படக்‌ கூறுவர்‌, ஆகவே, வழங்குகின்ற நின்பொருட்டு கின்‌

அருராகியவாரமுகக்தை

வாரிக்கொண்டு விழுங்குகன்றேன்‌

என்‌

பச யக்சொடமின்‌ பொருளாம்‌. ஸ்ரீ மாணிம்சவாசச ஈவாமிநுர்‌ தம்மைச்‌ சிவபிமான்‌ மிகவலிரந்து அடிமை கொண்டாசென்பை

  • கல்லைமென்‌ கனிபாக்கும்‌ விச்சை கொண்டென்னை சின்சமம்‌ கல்ப