பக்கம்:சிவபிரான் கருணையுஞ் சீவர்கள் கடமையும்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20


லன்றிச் சித்த சுத்தியுண்டாகாதென்று அநுபவ ஞானிகளாகிய நம் பண்டையோர் கூறி யவ்வாறே யொழுகிய வுண்மையை யொருசிறிது முணர்ந்திலர். கீதையிற் கண்ணபிரான், த‍த்துவ ஞானியுங் கன்ம‍த்தைவிடல் தவறெனவும், மேற்கோடலின்றியமையாத தொன்றேயெனவுந் தடைவிடைகளாலருச்சுன‍ற் குபதேசித்ததையு முணர்ந்திலர். உண்மை ஞானி யொருவர் எல்லாப் பந்தங்களையும் ஒருவிச் சுத்த ஞானப் பிரகாசத்திலியைந்திருக்குங்காற் கன்மங்களவரைத் தாக்காமற் றாமே யொழியும். அந்நிலையைப் பற்றி யீண்டுச் சங்கித்தலியைபின்று. கன்மந்தானே யொழியப் பெற்றவொரு மகாஞானியை நோக்கி யொருவன் அடிகாள், தேவரீர் சத்தியோபாசனை செய்யாதிருத்தலென்னை? என்று வினாவினானாக, அவர்,

  • * *
  • * *

(“இதன்‌ மொழி பெயர்ப்பு) அஞ்ஞானத் தாய்மரண மானா ளஃதொன்றோ மெய்ஞானக் கான்முளையு மேவினான்‌--இஞ்ஞாலந் தன்னின்‌ மரண சனனவிரு சூதகத்தேன்‌ உன்னலெங்கன்‌ சந்திசெய லோர்.” என்று விடை கூறினார். அஃதாவது: “அஞ்ஞான வுருவமாகிய தாயிறந்தாள், அறிவுருவமாகிய குழந்தை பிறந்தது; இவ்விருவகை யாசௌசத்தையுமுடையனா யிருக்குங்கால் எவ்வாறு யான் சந்தியோபாசனை செய்வல்” என்பதாம்.

சான்‌.று விடை கூறினா. ௮ஃதாவது: :* அஞ்ஞான வுருவமாயெ தாயிறர்சாள்‌, ௮றிவுருவமாகிய குழந்தை பிறந்தது ; இவ்விருவகை யாசெளசத்தையுமுடையனா யிருச்குங்கால்‌ எவ்வாறு யான்‌ சந்தி அதலிற்‌ சண்ணப்பர்‌ முதலி யோபாசனை செய்வல்‌ ” என்பதாம்‌. ய முறுகய அன்புடையார்‌ செயலை விதியாகக்கொண்டு ௮த்தகுஇயி ல்லாத நாமும்‌ மாம்ஸ நிவேதனத்தை பிறைவனுக்குச்‌ செய்தல்‌ பொருக்துரா ? அவர்‌ இறைவன்‌ கண்ணிற்‌ புண்ணீர்‌ வார்தல்‌ கண்டு வருந்தி யதற்கு மாற்றாகத்‌ தங்கண்ணைப்‌ பறித்து வைத்து மகிழ்ந்‌

தாரன்றே; அத்துணிவு நமக்கும்‌ வரினன்றே அவர்‌ செயலை ராமுவங்‌ சோடலமையும்‌? அன்பர்களே 7 இக்குதர்க்சக நெறியை யொழித்து ஈமச்கு இறைவன்‌ அருளிய வேதாகம ங்சளில்‌ வி.திச்சப்‌ பட்ட செயல்களை யியன்ற வரை விடாது செய்மின்கள்‌$