பக்கம்:சிவ வழிபாடு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48, வசனம் மிக ஏற்றி . . . Vasanam Miga Etri ... இறுதிவரை தான் உன் சரவணபவ மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். இருக்கும்வரை உன்னை நான் மறக்காமலிருக்க வேண்டும். மறதியிலா மனத்தினிலே மந்திரமாம் உன் பெயரை இருத்தி என்னைத் திருத்தி இம்மை மறுமை இரண்டிலும் இன்பம் பொருத்தி என்னை உய்விக்க வேண்டும் . . . பசுபதி சிவவாக்யப் பொருளுணர்ந்த பழனிமலைப் பெருமானே. Lord Muruga grant me Thy Grace so that I may utter throughout my life Thy mantra - Saravanabava. Then, as long as I live I shall not forget Thee. With this mantra firmly established in an unforgetful mind I shall become perfect and would then experience sublime joy in this life and hereafter. Thou who doth reside in Palani Hill, please raise me to this spiritual height. 44. அருணகிரிநாதர் கந்தர் அலங்காரம் விழிக்குத் Vizhikkuth thunnai என் பார்வைக்குப் பாதுகாப்பு உன் பாதமலர்கள். நான் பண்புடன் பேசத் துணை உன் திருப்பெயர்கள். என்னை என் முன்வினை தாக்காமல் காக்கும் கவசம் உன் ஈராரு புயங்கள். என் தனிவழிப் பயணத்துக்கு உறுதுணையாக வருவது வேலும் மயிலும் என்ற உன் அணிகள் . My perception, Oh Lord, is protected by Thine lotus feet and Thy Divine name helps me to speak affectionately. When Thy twelve arms encircle me, then I am protected from the effects of my previous karma. Lord Muruga, bless me so that thy lance, thy Vel and thy Peacock may guide me on my last and lonely journey. ■ 180

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/191&oldid=833513" இலிருந்து மீள்விக்கப்பட்டது