பக்கம்:சிவ வழிபாடு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59. ஐயிரண்டு திங்களாய். . . Aiyiranndu thinkallaaiy அறம் செய விரும்பு. . . ஏற்பது இகழ்ச்சி. . . முற்றிலும் முரண்பட்ட இருபெரும் அறிவுரைகள். அதில் உள்ளாழ்ந்த அர்த்தங்களைப் புரிந்துகொண்டால் உய்ய வழி தெரியும். தனக்கென வாழாமல் - பிள்ளைகளுக்காக வாழ்வது தாய் ஒருத்திதான். அந்தத் தாய்த்தெய்வத்தை இகழ்ந்தால் இனி எந்தப் பிறவியில் காண்பேன்! All proverbs like those relating to giving and receiving are deep in meaning. If you realise their significance then your path to God realisation will be made easy. Look at the self-less love of a mother! She lives for her children and no sacrifice is too large. How wonderful is this love! If we lose such a goddess in which future generation can we find such another? Will your affection for God also reach such purity? 60. முன்னையிட்ட தீ முப்புரத்திலே. . . Munnaiyitta Thee செத்த பிறகு நம்மை சுட்டாலென்ன. . . புதைத்தாலென்ன. . உயர்வென்ன. . . தாழ்வென்ன. . . ஏழையென்ன. . செல்வமென்ன. . மனிதப் பயணத்தின் இறுதி நமக்கு எடுத்துக்காட்டும் பேருண்மை நிலையற்ற வாழ்வு. Does it really matter when upon death the body is cremated or buried? What distinctions are there between rich and poor on death? Both have to face life's last journey on this earth. Does this not teach us the great truth that life on earth is impermanent? 61. வீற்றிருந்தாள் அன்னை Veetrirundhdhaall Annai இளமை - இனிமை - வளமை - அனைத்தும் நிலையாமை என்பதை மறந்தேன். தாங்கிச் சுமந்து தன் 188

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/199&oldid=833529" இலிருந்து மீள்விக்கப்பட்டது