பக்கம்:சிவ வழிபாடு.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவபெருமான் இடத்தில் பக்தி உடையவராய் வணங்குகிற எல்லோருக்கும் அடியேன். சிவபெருமானையே பாடுகிற அடியார்க்கும் அடியேன் மனத்தைச் சிவபெருமான் இட்த்தில் வைத்தவர்களுக்கு அடியேன். திருவாரூரில் பிறந்தவர்கள் எல்லோருக்கும் அடியேன். மூன்று காலங்களிலும் சிவலிங்கத்தைத் தொட்டுப் பூசை செய்பவருக்கு அடியேன். உடம்பு முழுவதும் திருநீறு பூசி இருக்கும் முனிவர்க்கும் அடியேன். தமிழ் நாட்டுக்கு அப்பால் கடல்கடந்து உள்ள நாடுகளில் இருந்து சிவபெருமானுடைய திருவடிகளை வணங்குபவர்க்கும் அடியேன் ஆரூரன் ஆகிய சுந்தரன் திருவாரூரில் உள்ள பெருமானுக்கு அடிமை. I am the devotee of all those who worship the Lord with devotion. I am the devote of devotees who sing songs in praise of Siva. I am the devotee of those who have placed their minds on Siva. I am the devotee of all those who were born at Thiru Aarur. I am the devotee of those who touch Siva Linga and perform worship in the three parts of the day. I am the devotee of those ascetics who have smeared throughout their bodies the Sacred Ash; I am the devotee of those who live in various countries far and wide outside Tamil Nadu and worship Him. Aaruran the devotee of the Lord at Tiru Aarur. மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல் Manniyaseer marrainaavan nindravurp Pusal வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும்.அடியேன் varivallaiyaall Maanikkurn Nesanukkumadiyen தென்னவனாய் உலகு.ஆண்ட செங்கனார்க்கு அடியேன் Thennavanaay ulaguaannda Sengannarkku adiyēn திருநீல கண்டத்துப் பாணனார்க்கு அடியேன் Thiruneela kanndaththup paannanaarkku adiyēn என்னவனாம் அரன்அடியே அடைந்திட்ட சடையன் Ennavanaam Aranadiye adaindhitta Sadaiyan இசைஞானி காதலன் திருநாவலுார்க்கோன் |saignaani kaadhalan thirunaavalurkkõn அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட்டு உவப்பார் AnnavanaaГп aaruran adimaikettu uvappааг ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே aarurii Amrnaanukku anbar 33Va3 Ге, 45

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/55&oldid=833615" இலிருந்து மீள்விக்கப்பட்டது