பக்கம்:சிவ வழிபாடு.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hail Om Na Ma si va Ya! Dancer of Buyanga! I am in delusion; hail Om Namasivaya! No other place of refuge | have; Hail Om Namasivaya! don't forsake me oh victorious Hail! Hail! -- போற்றிஇப் புவனம் நீர்திக் காலொடு வானம் ஆனாய்! Põtrri ip puvanam neertheek kaalodu vaanam aanaay! போற்றி எவ்வுயிர்க்கும் தோற்றம் ஆகி நீதோற்றம் இல்லாய்! Põtrri evvuyirkkum thGtrram aagi nee thotrram illaay! போற்றி எல்லாவுயிர்க்கும் ஈறாய்! ஈறின்மை ஆனாய்! Põtrri ellauyirkkum eerraay eerinmai aanaау! போற்றி ஐம் புலன்கள் நின்னைப் புணர்கிலாப் புணர்க்கையானே. POtrri airn pulangall ninnaip punnargilla punnarkkaiyaanē. திருச்சிற்றம்பலம் மண், நீர், நெருப்பு, காற்று, வானம் எனும் இவையாக இருப்பவனே போற்றி! எல்லா உயிர்களும் தோன்றுவதற்குக் காரணம் ஆக இருப்பவனே! எப்பொருளிலும் தோன்றா தவனே! போற்றி! எல்லா உயிர்களும் முடியும் இடம் ஆக இருப்பவனே! முடிவு என்பது இல்லாதவனே போற்றி ஐந்து புலன்களின் சூழ்ச்சி ஒன்றும் பொருந்தாதவனே போற்றி! You pervade earth, water, fire, wind and ether, Hail! You, are the beginning of every living being; but You do not have a beginning, Hail! You are the end of every being; but You are without end, Hail! The five senses do not abide you, Hail! 53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவ_வழிபாடு.pdf/73&oldid=833657" இலிருந்து மீள்விக்கப்பட்டது