பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116


தெருநாய் ஊளையிடுகிறது! 'அதைத்தான் நான் கேட்கணும்னு துடிக்கிறேன்!” சுமதி: நானும் குமாரும் இப்பத்தானே பேசிக்கினு: இங்கே இருந்தோம்? அதோ, அவருடைய டேஞ்சர் சிக்னல் சிவப்புப் பெட்டிகூட நறுத்குத் தெறித்தமாதிரி இருக் குதுங்களே?-ஒரு வேளை, நான் அசதியிலே, இருந்தது இருந்தாப்பிலே தூங்கிப் போயிருப்பேனே, என்னமோ? அவர் கூச்சப்பட்டுக்கிட்டுக் கடை வீதிப்பக்கம் நாடிப் போயிருக்கலாம்!”

'ஊம் கொட்டினன் சுந்தர். 'கொல்லைப்புறம் அடைச் இருக்குது. உன் தாயார் எங்கே, சுமதி?’ என்று கேட்டான்.

'அம்மா தூங்குருங்க!”

பிள்&r??

'அவனும்தான் சுந்தரின் மனம் ஏனே கலவரம் அடைந்தது. நாகரிக மாகச் சமாளித்தான். பாவம் குமார் மனத்துக்கு நிம்மதி இல்லாத நிலையிலே இங்கேயே கம்:மென்று உட்கார்ந் திருந்தால், என்னவாம்?' என்ருன்.

122

அதுதானே நானும் யோசிக்கிறேன், அத்தான்!” பூங்காற்றையும் திமிறிக்கொண்டு வேர்வை சுரக்கிறது. பெருமூச்சு வெடிக்க, மிஸ்டர் குமார் நம்ப குடும்பத்தை இட்டுட்டு எங்கே போயிட போகிருர்?-பாவம்' என்ருள் சுமதி.

உங்களையெல்லாம் விட்டுப்புட்டு நான் எங்கே போவேன்? எப்படிப் போவேன்?" இயற்கையான சிரிப்புடன் கூறிக் கொண்டே குமார் வந்து நின்றன். தாழ்ந்த தலை உயரவில்லை; சுமதிக்குத் தூக்கம் கண்ணேச் சொருகுச்சு, நிம்மதியாகத் தூங்கட்டுமேன்னுதான், நான் வெளியே தாழிட்டுக் கடைத் தெருவுக்குப் போயிட்டு வந்தேன்,' என்று தெரிவித்தான் குமார்.