பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

161


நிலைத்துவிட்டன. வெளித் தாழ்வாரத்தில் குட்டிபோட்ட பூனையாகச் சுற்றிக் கொண்டிருக்கும் ஆள் யார்?-கூரிய பார்வையைச் செலுத்தினன். குமாரை அவன் இனம்” கண்டுகொள்ள எத்தனை நாழிகை ஆகிவிடப் போகிறது?'பாவம், குமார்!’ குமார் நாளைத்தான் ஊருக்குப் புறப்படு வான்!...

அதீதமானதோர் அமைதி அனுயாசமாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்த நேரம்.

தனி வீடு என்ருல், அதன் அமைதி அலாதிதானே?

பூமனத்தின் நெடி பூத்தென்றலில் தவழ்ந்து வருகிறது.

'சத்தியச் சோதனை இடம் மாறியது!

சுந்தருக்குக் கொள்ளை கொள்ளையாக மகிழ்ச்சி ஏற்பட்டது. புதிய திருப்பத்தில் பூத்திருந்த இந்த இனிய நற்பொழுது, அவன்வரை கனவுபோலவேதான் தோன்றிக் கொண்டிருக்கிறது, இன்னமும்! நேற்று அம்மன் கோயிலில் தாலிகட்டும் தருணத்தில் ராஜா எப்படிப் பூச்சாண்டி காட்டி விட்டான்! சுசீ...தாயே!-குழந்தையின் பாலமுதச் சிரிப்பு இன்னமும் அவன் இதயத்தில் பால் வார்த்துக் கொண்டிருக் கிறது. சுஜாதா சூழ, சுமதி வருகிருள்!-பூவாக-பூவையாக!

பூவை வந்து நின்ருள், கூடத்திற்குள்!

“3...to...?'...”

3
  • &

е а в е

முதலிரவுச் சடங்குகள் நடந்தன; முடிந்தன. கதவுகள் சாத்திக் கொள்கின்றன!...

சுமதி!'

  • சுமதி...சுமதி!'