பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பத்தொன்பது

விதியாம் விதி:.

கமதி தரைமீளுகத் துடித்து வீரிட்டாள் ஐயையோ, தெய்வமே!’

சுந்தர் சிலையாளுன்!...

  • அத்தான்...அத்தான்!” என்று கதறிப் பதறிப் புலம்பிக் கொண்டு, வேர் அறுபட்ட ரோஜாப்பூச் செடியாக அப்படியே சுந்தரின் பாதங்களிலே சரண் அடைந்தாள் சுமதி. அத்தான்......அத்தான்!......பேசுங்க அத்தான்! ஐயையோ!-பேசவே மாட்டீங்களா? பேசாமலேயே என்னைச் சாகடிக்கப் போறிகளா? தெய்வமே!...என் தெய்வமே!...மனசறிஞ்சு ஒரு பாவமும் செஞ்சறியாத எனக்கு இப்படிப்பட்ட கொடுமையான அவமானமும் களங்கமும் தலைக்குனிவும் ஏன் ஏற்பட்டுச்சு, என்ன மாயமாய் ஏற்பட்டுச்சுதின்னே மட்டுப்படலீங்களே?.ட ஐயையோ, இனி நான் என்ன செய்வேன்?...... $暴》 ஐந்தருவியெனச் சுழித்தது ரத்தக் கண்ணிர்-ரத்தக் கறை படிந்த கண்ணிர். குனிந்து கிடந்த தலையை உயிர் ஒடுங்கி, உள்ளம் ஒடுங்க பையப்பைய நிமிர்த்த முயன்ருள். “என் தெய்வமே பேசுங்க அத்தான்! ஏசுங்க அத்தான்! அடியுங்க! ஒரே மூச்சிலே என்னேட மூச்சை நிறுத்திப்