பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170


இரு துருவங்களின் குரல்களும் அந்த நான்கு சுவர்களுக் குள்ளே ஒலித்தும் எதிரொலித்தும், முட்டியும் மோதியும் அலேமோதி, ஒன்ருேடொன்ருக-ஒன்றில் ஒன்ருக இணைந்து பிணைந்து, அணைந்து கொண்டிருக்கின்றன. அப்படி, யென்ருல், எதிரெதிரான துருவங்களா அவை?

சுந்தர் சாபம் பெற்றவன் போலே, இன்னும் கற்சினை யாகவே காட்சியளிக்கின்ருன்!

சாபமென்ருல், அந்தச் சாபத்திற்கு விமோசனத் இல்லையா?

சுந்தர்!’

« % 33 & a 3 to c. 4 3 * *

'சுமதி!...”

£ 4 * * & & is to q + wo

'சுமதி: ஐயோ, சுமதி!'

சுமதியின் கழலடியிலே தனது உடலையும் உயிரையும் ஒன்ருக்கி அடைக்கலம் வைத்துவிட்டவளுக, நெடுஞ்சாண் கிடையாகச் சாய்ந்தான் குமார்.

காளிக்குச் சிரிக்கத்தான் தெரியும்: குமார் அலறிக் கதறுகின்ருன்:

சுமதி!...உன்னைப் பாவியாக்கிய பெரும் பாவி நான் தான்; உன்னைப் பழிகாரியாக்கிய பயங்கரப் பழிகாரனும் நானேதான் என்னுேட பாவத்துக்குக் கழுவாய் கிடையவே கிடையாது; ஆகையினலே, நீ என்னை மன்னிக்க மாட்டாய் மன்னிக்கவும் வேண்டாம்; மன்னிக்கவும் கூடாது! ஆனலும், என்ளுேட நெஞ்சை உனக்குத் திறந்து காட்டத்தான் வேணும். ஏன், தெரியுமா?-உன்னுடைய நெஞ்சைபுனிதமான அந்த நெஞ்சைத்திறந்து பார்க்கும் பொசிப்பு' பெற்ற பாக்கியவன் நானே தாளுக்கும்...