பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173


தான் ஒரு கோழையாகச் சாக விரும்பவே மாட்டேன்:கோழை மிருகமாகச் சாவைத் தழுவவும் நான் ஆசைப்பட மாட்டேன்! ...

'சுமதி!...இந்த ஒன்றை மாத்திரம் சொல்லிவிடுகிறேன்: என்னைப் பொறுத்த அளவிலே என் மனச்சாட்சி என்னே ஒரு நாளும்-ஒரு பொழுதும் குற்றவாளியாக ஆக்க முடி யாது!-ஆல்ை உன்வரை நான் குற்றவாளிதான்! அதேைல தானே, குற்றவாளியாகிய நான் உன்னை நீதிபதியாக்கி, உன்னைத் தேடிச் சரண் அடைஞ்சிட்டேன்!...நீ எனக்குத் தண்டனை வழங்கிறதுக்குள்ளே, நான் உன்கையிலே இரண் டொரு வரத்தை யாசிக்கவும் துடிக்கிறேன்...தாயே சுமதி: நீ எக்காரணத்தைக் கொண்டும் தற்கொலை...'

குமார் பேச்சை இன்னும் நிறுத்தவில்லை; முடிக்கவில்லை!

அதற்குள்:

ஓங்காரக்காளி சிரிக்கிருள்!

ஆளுல்

சுமதியோ அழுகிருள்!

ஒளி வெள்ளம்,

கண்ணிர்த் துளிகள்.

விந்தைமிகு சங்கமம்.

விபரீதப் பரிணுமக் கோலம்! ...

மீறு இமைப்பிலே-;

நெருப்புக் கோளங்களாகச் சுட்டுப் பொசுக்கியகண்களே உருட்டி உருட்டி விழித்தாள்; பற்கள் தறநற'வென்று முழங்கின; உடலில் எரிமலை வெடித்தது; உள்ளத்தில் பூகம்பம் பொடித்தது; குமார்!’...என்று வீரிட்டு, ஓங்காரக் குரலெடுத்துக் கூவிக்கொண்டே, காலடியில் சரணடைந் திருந்த குமாரின் தலைமுடியை மூர்த்தண்யமாகக் பற்றி