பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

183


உன்கிட்டே இந்த வரத்தை யாசிக்கப் போறேன், சுமதி!' இருமல் முடியக் காளுேம். என் மட்டிலே நீயும் சுசி மாதிரி என்ைேட இஷ்டம் தெய்வம் ஆனதாலேதான், நான் வரம் கேட்கவும் துணிஞ்சேனுக்கும்..ஆமா, சுமதி, ஆமாம்!” சுந்தர் பேச்சைத்தான் நிறுத்தின்ை.

நானம் கலந்த அன்பின் ஒட்டுறவோடு, 'என்இேதெய்வமே என்னைத் தெய்வமாக்கி வரம் கேட்கும்போது, நான் கொடுக்காமல் தப்பிக்க முடியுமா?-அப்படித் தப்பித் தால், அது தர்மப் பண்பு ஆகுமா?... ஊம், வரத்தைக் கேளுங்க, அத்தான்!” என்று உரிமைகொண்டு-மறுமலர்ச்சி பெற்ற உரிமை கொண்டு தூண்டினுள் சுமதி.

சுமதியை நெஞ்சோடு நெஞ்சாகப் பார்த்தான் சுந்தர். அவன் முகம் சலனம் கண்டது; கண்கள் கலங்கி வந்தன.

'சுமதி, நீ என்னை விமர்சனம் செஞ்ச மாதிரி, நான் அளவுக்கு மீறி நல்லவகை இருக்க நேர்ந்ததஞலோ, என்னமோ, குமாரை உன் மாதிரி என்னலே மறந்திட முடிய வில் ைகுமார் உனக்காகவே தவம் இருந்தவன்; நடுவிலே, விதி எப்படியோ விளையாடிடுச்சு முடிவிலே, அவனும் னப்படியோ விளையாடிட்டுப் போயிட்டான்...ஆனலும், தேரிஞ்சோ தெரியாமலோ, மிஸ்டர் குமாருக்கு நான் என்னமோ ஒரு வகையிலே, என்னமோ ஒரு துரோகம் சேஞ்சிட்டதாகவே என்ைேட உள்ளுணர்வு என்னைச் சதன நேரமும் சித்திரவதை செஞ்சுக்கிட்டே இருக்குது அந்தச் த்ேதிரவதை இனியும் தொடர்ந்தால், அப்புறம், கொஞ்ச காளேக்குத்தான் நீ மஞ்சளும் பொட்டுமாகச் சுமங்கலியாக காத் முடியும் அந்தப் பழி பாவத்துக்கு இரக்கப்பட்டாவது, உன் வயிற்றிலே விட்ட குறை-தொட்ட குறையாக உருவாகி வளர்ந்துக்கிட்டிருக்கிற என்னுடைய குமாரைஉன்னுடைய குமாரை நீ நல்லதனமாகக் காப்பாற்றி, பெற். றேடுத்து, என் கிட்டே நல்லபடியாகத் தந்திடு; உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு, சுமதி!... என் மனச்சாட்சியிலே நீ அக்கினிப் பிரவேசம் செஞ்சிட்டே ஆகச்சே, என் மனச்