பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71


மந்திரத்தால் கட்டுண்டவன் மாதிரி, சுந்தர் திசை மறுகித் திரும்பினன், ஒ, சுமதி:

"அத்தான்!” என்று உரிமை காட்டி, உறவு கூட்டிக் கூப்பிட்டு வந்தவள், அவனை நெருங்கி, அவனுடைய கண்ணிரைப் புடவை முன்ருனேயால் துடைத்தாள். “ரொம்ப டைம் ஆயிடுச்சு, ராஜாக்கண்ணு துரங்கிட்டான்; வம்புக்காரப்பிள்ளேபோல. சரி, சரி. வாங்க, பல் விளக்கலாம். பல் விளக்கிட்டுக் குளிச்சிட்டுத்தான் டிபன் சாப்பிட்டா கணும்', என்று நிகழ்ச்சிக் குறிப்புக்களைக் குறித்தாள் சுமதி. பின்னல் ஜடையைப் பின்னுக்கு நெட்டித் தள்ளிவிட்டாள். ஒற்றைக்கல் மூக்குத்தியும் ஸ்டெட்' தோடும் வெள்ே வண்ணப் போட்டோ போட்டியில் மின்னின.

tங்குடிக்கு நல்ல பாம்பு கட்டுப்பட்டு விடும்.

சுமதிக்குச் சுந்தர் கட்டுப்பட்டான்.

“இந்தாங்க திருநீறு,” என்று விபூதிமடலே நீட்டினுள் அவள்,

"ஊஹாம், இன்னம் கொஞ்சம் அழுத்தமாய்ப் பூசிக் கிட்டா, என்னவாம்?’ பிசிறு தட்டாமலே பூசிவிட்டாள் ஆவை. முன் நெற்றியில் அடம் பிடித்து வம்பு பண்ணின வெள்ளி முடிகளின் ஜம்பம் அவளிடமா பலிக்கும்?-சுமதியா, இல்லை. கொக்கா?

அம்மா என்னவோ சொல்கிருள்!

'அத்தான்!”

ஊம்!”

பேகங்களேன், வாய் திறந்து!’

என்னத்தை இனி நான் பேச? என் வாயைத் தான் அடைச்சிட்டியே நீ?”

நோ.நோ. சும்மா என் மேலே பழி போடாதீங்க! இதோ, உங்க வாய் சீரங்கத்துச் சொர்க்க வாசல் கதவு