பக்கம்:சீதைக்கு ஒரு பொன்மான்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73


'அத்தான், சாப்பிடுங்க இட்டிலியை. கத்திரிக்காய்க் கோசுமல்லி பிடிக்குமில்லையா? அம்மா தாளிச்சுக்கிட்டு இருக் காங்க. அக்கா மாதிரியே உப்பை அளவாய்ப் போடத் தெரியும் எனக்கும்.ஆன, ஒரு விஷயம்'

சொல்லேன், சுமதி!' 'நீங்க அளவோட மட்டும் சாப்பிட வேணும்!”

“அளவுக்கு மீறில்ை?...'

"அமிர்தம் தேவாமிர்தம் ஆகிவிடும்!” 'ஒஹோ! உன் அக்கா ஒரு தக்கம் என்கையிலே தமாஷ் பண்ணின அந்தப் பேச்சையே இப்ப நீ என்கிட்டேத் திருப்பி விடுகிருயாக்கும்?”

வாயைப் பொத்திக் கொண்டாள்.

கப்சிப்கள்ளச்சிரிப்பு கள்ளவிழிப் பார்வையிலே இன்னமும் அங்கீகாரம் பெற்றிருந்தது.

“இட்டிலி ஆறிடப்போகுதுங்க, நி னே ஆ ட் டல் தொடர்ந்தது.

இட்டிலியைப் பிட்டு நுனிநாக்கில் வைத்தான் சுந்தர். பத்தியம் சாப்பிடுகிற பாவனையில் அவன் செய்கை இருந்தது.

வேடிக்கை காட்டியவனை வேடிக்கை பார்த்தாள் உரிமைக்காரி. ம்...மூசுமூசுன்னு விழுங்குங்க...வேணும். சாப்பிடுங்க!' என்ருள். விழுங்குங்க’ என்று விழுந்த பதப் பிரயோகத்தில் விளைந்த ஆருத்துயர் கண்மூடிக் கண் திறப்ப தற்குள் அவளை என்னமயாய்ப் படுத்திவிட்டது? ஒவ்வொரு துண்டாக எடுத்து, துகையலில் தொட்டு, அத்தான் வாயில் மெதுவாகவும் நைஸாக'வும் போட்டாள்.

இட்டிலி இனித்தது.