பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேனபதி சிஸறப்பட்டார்! 109 சர்க்காரும் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று அவர்கள் கம்பினர்கள். வடமேற்கிலுள்ள கம்யூனிஸ்ட் படைகளேயும் ஒழித்துவிட வேண்டும் என்பதற்காகவே சியாங் சாங் வியூ-லியாங்கை அங்கு அனுப்பிவைத்தார். வங்க வுடன் சாங் இரண்டு முறை தோல்வியுற்ருர். அத் துடன் அவருடைய படைகள் இரண்டும் எதிரி களுடன் சேர்ந்துகொண்டு விட்டன. செஞ் சேனேயை எதிர்த்துத் தாக்கி அழித்துவிட முடியாது என்பதை அவர் கான்கிங் அரசாங்கத்திற்கும் அறி வித்துவிட்டார். மேலும், அவர் மனத்திற்கும் அது பிடித்த வேலையா யில்லை. ஜப்பானே விரோதி, அதையே அடிக்கவேண்டும் என்று அவர் ஆசை கொண்டிருந்தார். அவர் அப்பொழுதுதான் ஐரோப் பிய நாடுகளில் சுற்றுப் பிரயாணம் செய்துவிட்டுத் திரும்பி வந்திருந்தார். ஹிட்லர், முளொலினி எல் லோரையும் கேரில் பார்த்துப் பேசியவர் அவர். உலக கிலேமையையும், அதற்கு ஒவ்வாத தம் காட்டு கிலேமையையும் ஒப்பிட்டுப் பார்த்து அவர் மனம் குமுறினர். ஆல்ை, சேனுபதி சியாங்கிடம் அவருக்கு அளவற்ற விசுவாசமும் கம்பிக்கையும் உண்டு. அதிலும், ஹிட்லரையும் முனொலினியையும் பார்க்க பிறகு, சீனுவிலும் எல்லோரும் ஏகமனத்துடன் சியாங் கையே த ஃலவராகக் கொள்ளவேண்டும் என்று அவர் தீர்மானித்து விட்டார். அவருடைய கிலேமை தர்ம சங்கடமானது. சீளுவின் கிலேமையுமே அப்படித்தான் இருந்தது. ஒரு பக்கம் லட்சக்கணக்கான கம்யூனிஸ்டுகள் ஜப்பானின் ஏகாதிபத்திய மோகத்தை எதிர்த்துப் போராடத் தயாராக இருக்தார்கள். மறுபக்கம் தேசியப் படைகளே அவர்களே வதைக்க ஏற்பாடு செய்து வங்தன. சியாங் கே-வேடிக் துப்பாக்கிகளை ஜப்பானியர் பக்கம் திருப்பப் பிடிவாதமாக மறுத்துக்கொண்டே