பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 சியாங் கே-வேடிக் செட்டாயிரு, நீ தாராளமா யிருக்க முடியும் , மற்றவர்களைத் தள்ளிக்கொண்டு முன்ல்ை போய் கிற்காமல் இரு, .ே மக் களின் த லவகை வர முடியும். மிகவும் புராதனமான காலத்தில், மக்கள் தங்களுக்கு அரசர்கள் இருந்த்ார்கள் என்பதையே அறியாமல் இருக் கார்கள். அடுத்த சகாப்தத்தில் அவர்கள் அரசர்களே நேசித்துப் புகழ்ந்தார்கள். அடுத்தாற் போல் அவர்கள் அரசர்களுக்குப் பயந்தார்கள். பிறகு அவர்கள் அரசர்களே வெறுத்தார்கள் ஒர் உயர்ந்த ஜன சமூகத்தை ஆளுவதில் சிறு மீனக் கறி சமைப்பது-போல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.' 二ローエ一・二十一ー一エ - _ அறிந்தவர்கள் பேசுவதில்லை : பேசுகிறவர்கள் அறிவ் இல் ஆட்- _ கல்லோர்க்கு நான் கல்லவகை இருப்பேன் ; அல்லாத வரையும் நல்லவராக்க அவர்களுக்கும் நான் கல்லவகைவே இதப்பேன்- = is ai = கன்பூவதியஸ் பெரும்பாலும் மானிடத்தைப் பற்றியே-மனித வாழ்க்கையைப் பற்றியே-சிந்தித்து ஆராய்ச்சி செய்திருக்கிரு.ர். வானுலகம், பூமி, இயற்கை, தெய்வங்கள், தேவதைகளைப்பற்றி அவர் அதிகம் சிந்திக்கவுமில்லை, பேசவுமில்லை. "தெய்வங் களுக்கு எப்படித் தொண்டு செய்யவேண்டும் ?” என்று அவருடைய சீடர் சீ-லூ என்பவர் கேட்ட பொழுது, மனிதனுக்குத் தொண்டு செய்யவே இன்னும் உனக்குத் தெரியாதே! நீ தெய்வங்களுக்குத் தொண்டு செய்வதைப் பற்றி எப்படிக் கேட்கலாம் ?” என்று அவர் கூறிய பதிலே அவருடைய உபதேசங் களுக்கெல்லாம் வித்தாக விளங்குகிறது. "வாழ்வைப் பற்றி உனக்கு அதிகம் தெரியாதிருக்கையில், மரணத்தைப்பற்றி நீ எப்படி அறிய முடியும் ?” என்று அதே சீடருக்குக் கூறியிருக்கிருர். தெய் வங்கள், ஆவிகள், இயற்கை ஆகியவைகளே எல்லாம் அவர் மறுத்து ஒழித்துவிட்டதாகக் கருதுவதற் கில்லை. அவருடைய தத்துவ உபதேசத்தின் சாரம் , -_ _ _ _.