பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா யுத்தம் 223 அமெரிக்கர் தாக்க ஆரம்பித்தனர். அதிலிருந்தே கீழ்த் திசைப் போரின் கதியே மாற ஆரம்பித்து விட்டது. மறுவருவும் பெப்ரவரி மாதம் 9வஜப்பானியர் அத்திவைக் காலி செய்துவிட்டதாக அறிவித்தனர். அடுத்த மாத ஆரம்பத்தில் நேச விமானங்கள் 10 ஜப்பானிய புத்தக் கப்பல்களையும், 13 வர்த்தகக் கப்பல்களையும், 3ே விமானங்களையும், 15,000 போர் வீரர்களே யும் பிஸ்மார்க் கடலில் கடந்த போசில் 5ாசப்படுத்தின. மார்ச் 10வட சீனுவி லிருந்த அமெரிக்கப் படைகள் தளபதி சென்னல்டின் தலைமையில் அணிவகுத்து கிறுத்தப்பட்டன. 1948-இல் பவிபிக் தீவுகளில் ரஸ்ஸல் தீவுகளும், அமெரிக்காவின் வடமேற்கிலுள்ள அட்டு, கிஸ்கா திவுகளும் நேசவசமாயின. அங்த மாதத்திலேயே ஆஸ்திரேலிய தளங்களி விருந்து அமெரிக்க விமானங்கள் 3,500 மைல் பறந்து சென்று கிழக்குப் போர்னியோவில் அமைந்திருந்த ஜப்பானிய எண்ணெய் கிலேயங்களின் மீது குண்டுகள் வீசின. அவ்வருவுக் கடைசியில் மார்ஷல் தீவுகளில் மிகுந்த ராணுவ முஸ்திபுேகளுடன் விளங்கியவைகளைக் கப்பல்களில் கொண்டு செல்லப்பட்ட அமெரிக்க விமானங்கள் தாக்கிவந்தன. - 1948-ஆம் வருஷத்திய முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று கெய்ரோவில் கூடிய மூவர் மகாநாடு. இம் மகா நாடு நவம்பர் 33 முதல் 26-வரை கடந்தது. ஜனதிபதி ரூஸ்வெல்ட், பிரிட்டிஷ் பிரதம மந்திரி சர்ச்சில், சீனச் சேனபதி சியாங் கே-வுேக் ஆகிய மூவரும் சங்தித்து, விவாதித்து, ராணுவ நடவடிக்கைகள் பற்றியும், ஜப்பான கடந்த வேண்டிய முறை பற்றியும் முடிவு செய்து ஓர் அறிக்கை வெளியிட்டனர். 1914-ஆம் வருஷத்து முதல் உலக மகாயுத்தத்திற்குப் பிறகு, ஜப்பான் பளிபிக் பிராந்தியத்தில் அபகரித்துக் கொண்ட சகல தீவுகளையும் பறித்து விடவேண்டும்