பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா யுத்தம் 235 காட்டுத் தத்துவஞானம், நவீன ராணுவ ஆட்சி முறை ஆகியவைகளில் ஒவ்வொன்றிலும் கொஞ்சம் கற்றுக்கொண் டிருக்கிருர்கள். சாதாரண ஜனங்கள் கர்நாடக முறையில் ஆழ்ந்திருங்தாலும், அறிவாளிகள் ஒவ்வொரு கலைத் துறையிலும் அதிதீவிரமான பாகத்தைக் கற்றுக் கொண்டிருக்கிருர்கள். மேடு பள்ளமான களிமண் ரஸ்தாவிலிருந்து அவர்கள் ஆகாய விமான சகாப்தத்திற்கு ஒரே தாண்டுதலாகக் தாண்டிச் சென்று விட்டார்கள்.” வெண்டல் வில்கி சீளுவின் போர்த் திறமையைப் பற்றிக் கூறியுள்ள பாராட்டு : 'கான் சீனவில் தங்கியிருங்த ஒவ்வொரு நாளும் சீன ஐந்து (இப்பொழுது எட்டு) நீண்ட வருஷங் களுக்கு மேலாக ஜப்பானுடன் போர் புரிந்து வரு கிறது என்பதை மறக்கவே முடியவில்லே. ஜப்பானிய வெடி குண்டு விமானங்கள் வங்ததும், சுங்கிங் நகரத்துக் குன்றுகளில் தோண்டியுள்ள குகைகளுக் குள்ளே நகரின் சர்வ ஜனங்களும் ஒடி ஒளிந்துகொள் வதில் அந்த உண்மையைக் கண்டேன். குண்டு வீச்சுக்கண் முடிந்ததும், சீனர்கள் அந்தக் குகைகளி லிருந்து சாமர்த்தியமாகவும் உறுதியுடனும் மீண்டும் மீண்டும் வெளி வந்து, பாழ்படுத்தப்பட்ட தங்கள் ககரத்தை மறுபடி கட்டுவதையும், திரும்பத் திரும்பப் போராடுவதையும் பார்த்த பொழுது, எனக்கு நீண்ட யுத்தத்தின் ஞாபகமே வந்தது......ராணுவச் சீன ஐக்கியப்பட்டிருக்கிறது ; அதன் தலைவர்கள் பயிற்சி பெற்ற திறமையுள்ள தளபதிகள் , எதற்காகச் சண்டை போடுவது, எப்படிச் சண்டை போடுவது என்பதை அறிந்த திடமுள்ள மனிதர்களே அத லுடைய சேனைகளில் இருக்கிருர்கள் ; அவர்களுக்கு கவீன யுத்தக் கருவிகள் குறைவா யிருந்தாலும் உறுதி யில் குறைவில்லை. ரஷ்யாவைப் போலவே சீன