பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சியாங் கே-வேடிக் மக்கள் பெரிய குடும்பங்களாக வாழ்ந்து வந்ததாகும். ஒரு குடும்பத்தில் நூற்றுக் கணக்கான மக்கள் இருப் பார்கள் ; ஆயினும் எல்லோரும் ஒரே வீட்டில் ஒன்ருகவே குடியிருப்பார்கள். இந்த முறை ,ே000 வருஷ்த்திற்கு மேலாக கின்று நிலவி வந்திருக்கிறது. ஆல்ை சமீப காலத்தில் மேல்நாட்டு நாகரிகமும், ஜன. நாயகக் கருத்துக்களும், அமெரிக்கக் கல்வியும் சீனவில் நுழைங்து இந்த முறையை மாற்றி வரு கின்றன. சீனர்கள் எளிதாக மாற்றத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அல்லர். மாறவேண்டும் அல்லது மாளவேண்டும் என்று ஏற்பட்ட் பொழுது அவர்கள் முன்னதையே ஏற்றுக்கொண் டிருக்கிரும்கள். கல்வி கற்பதற்காக அமெரிக்காவுக்குப் / ሥ ám ] னே வாலிபர்கள் போயிருக்தார்கள். அவர்களில் அசேகர் கல்வியை முடித்துக் கொண்டதோடு கடிமணத் தையும் முடித்துக்கொண்டு தாய் காட்டுக்குத் திரும்பி வங்தார்கள். ஒவ்வொருவருடைய சாமான்களுடன் அமெரிக்கப் பெண் ஒருத்தியும் அழைத்து வரப்பட் டிருந்தாள். வெள்ளேக்காரிகளே மணந்த சீனர்கள் பழைய குடும்பங்களோடு வாழ முடியாத கிலேமை ஏற்பட்டது. புதிய தனிக் குடும்பங்கள் தோன்றின. மேலும், பொருளாதார நெருக்கடி முதலிய பல காரணங்களால் புராதனச் சீனக் குடும்பங்கள் குலேங்து வருகின்றன. முன் ல்ை குடும்பத் தலைவர்கள் பார்த்துவங்த வேலைகளில் பலவற்றை இப்பொழுது அரசாங்கமே செய்ய முற்பட்டிருக்கிறது. 45 கோடி ஜனங்கள் சீனவில் இருந்தபோதிலும், இவர்களுடைய குடும்பங்களே மட்டும் கருதினால், இவர்கள் எல் லோரும் 100, 300 குடும்பங்களுக்குள் அடங்கி விடு வார்கள். மக்களின் பெயர்களைக் கவனித்தாலும், ஒரு நகரத்தில் ஒரே பெயருள்ள மக்கள் நூற்றுக் கணக்காக இருப்பார்கள். நூற்றுக் கணக்கான ஜனங்கள் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்ததில்