பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீனுவும் வல்லரசுகளும் 2) மூன்ரும் துறவி (இவர் சீனவின் ஆருவது பெளத்த குரு) : காற்றும் ஆடவில்லை, கொடியும் ஆடவில்லை. ஆடியது உங்கள் மனமேதான் ! இங்த முடிவைக்கூடப் பின்னல் வங்த ஜப்பானிய ஞானி ஒருவர் ஒப்புக்கொள்ளவில்லை. அவர் சொன்ன தாவது : 'காற்ருே, கொடியோ, மனமோ எதுவும் அசையவே இல்லே ' அசைதலும், கிற்றலும், போதலும், வருதலும் இல்லாத மூலமான ஒரு கிலேயை அவர் குறிப்பிட்டார். நித்தியமான காலத்தை வருவதமாகவும், மாதமாகவும், நirள்ாகவும், நிமிஷமாகவும் நாம் பிரித்துக்கொண்டால், தத்துவ ஞானிகளும் அதை ஏற்றுக்கொள்வார்களா ? இவ்வண்ணம் கடந்துவங்த ஆராய்ச்சி யெல்லாம் தற்காலத்தில் தடைப்பட்டு கிற்கிறது. கொடிய பீரங்கிகள் ‘பூம் ! பூம் ! என்று முழங்குகின்றன. வெடிகுண்டு விமானங்கள் வானத்தை மறைத்துக் கொண்டு பறக்கின்றன. டாங்கிகள் பிரங்கிகளின் வாயை அடைக்கவேண்டும். பருங்துப் பாய்ச்சல் விமானங்கள் வெடிகுண்டு விமானங்களை எதிர்த்துத் தாக்கப் புறப்படவேண்டும். இந்த நிலையில் செய்ய வேண்டிய ஆராய்ச்சியெல்லாம், எங்த ஆயுதங்களால் - எவ்வளவு சிக்கிரத்தில் - எத்தனை உயிர்களை வதைக் கலாம் என்பதாக முடிந்திருக்கிறது. சீனவும், துணைக்கு இந்தியாவும், திடுக்கிட்டு எழுந்து திகைப் புடன் பார்க்கின்றன. III ளுேவும் வல்லரசுகளும் வெள் அளக்காரரல்லாத (கறுப்பு, மஞ்சள்) கிற முள்ள மக்களுடைய பொறுமை ஒரு முடிவுக்கு வந்து