பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. சியாங் கே-வேடிக் பாலான ஜனங்கள் சீனர்களாகவே இருக்கிரு.ர்கள். வடக்கேயுள்ள பெரிய மதில் சீனவையும் வெளி நாட்டையும் பிரித்து கின்றபோதிலும், சீனக் குடி யானவர்கள் இப்பொழுது அந்த மதிலுக்கும் அப்பால் மங்கோலியச் சமவெளிக்குச் சென்று பயிரிட்டு வரு கிருர்கள். - சீனுவின் கலைச் செல்வங்களாயும் வர்த்தக ஸ்தலங் களாயும் விளங்கும் பெரிய நகரங்கள் தேசத்தின் நாலு பக்கத்திலும் சிதறிக் கிடக்கின்றன. பெய்ப்பிங் வடகோடியில் ஹோப்பெய் மாகாணத்திலும், நான்கிங், ஷாங்காய் இரண்டும் கிழக்குக் கடலே ஒட்டிய கியாங்ஸ்- மாகாணத்திலும், ஹாங்கோ மத்தியில் ஹ-சப்பே மாகாணத்திலும், செங்டு மேற்கே ஷெக்வான் மாகாணத்திலும், கான்டன் தென் கோடியில் குவாங்டுங் மாகாணத்திலும் இருக் கின்றன. சீனாவின் தற்காலத் தலைநகரான சுங்கிங் *

  • சுங்கிங்-மத்தியிலுள்ள தலைநகர் என்று பொருள் படும். சீனப் பெயர்கள் அநேகமாய்க் கருத்தை வைத்து அமைக்கப்படுகின்றன. கீழ்க்கண்ட சொற் களின் பொருளே வைத்துக்கொண்டு இடங்களின் தன்மையை அறிந்து கொள்ளலாம்.

பெய், புே - வடக்கு: கான் - தெற்கு , டுங்-கிழக்கு : வி.மேற்கு ; சங்-மத்தி, ஷான், லிங் - மலைகள் ; ஹஎரி ; ஹோ, கியாங் - நதி , ஹை-கடல் : கிங்-தலைநகர். ஹோப்பெய்-கதியின் வடக்கே என்று பொருள்படும் ஹோளுன் - நதியின் தெற்கே H 1 H ஹ-ப்பே - எரியின் வடக்கே T 17 ஹ-ன்ை ஏரியின் தெற்கே H 1 ஷான்டுங் - மலைகளின் கிழக்கே ஷான்லி - மலைகளின் மேற்கே Hy சுங் - ஹவா - மலர்களைப்போல் உன்னதமான வாழ்க்கையுள்ள மத்திய நாடு என்ற கருத்தில் சீனவின் பெயராக விளங்குகிறது, (சுங் - மத்தி , ஹவா-மலர்: அல்லது உன்னத வாழ்க்கை.)