பக்கம்:சீனத்தலைவர் சியாங் கே-ஷேக்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ఈuri G8-Gaఖఉ கொள்கையை விளம்பரப் படுத்திற்று. மேற்கொண்டு சீன பங்கு போடப்பட்டால் ஏற்கனவே சீனவில் தனக்குக் கிடைத்திருங்த முதன்மையான செல்வாக்கு ஒழிந்துவிடும் என்று கருதி, பிரிட்டனும் அமெரிக், காவின் கொள்கையை அப்படியே ஆதரித்தது. இங்கிலையில் அங்கியர்களுக்கு எதிராகச் சீவிைல் பயங்கரமான ஒரு சண்டை ஆரம்பமாயிற்று. சீனர்கள் துயரத்தாலும் கோபத்தாலும் குமுறிக் கொண்டிருந்தனர். தலைகோய்க்குத் தலையணையைத் திருப்பிப் போட்டால் போதாது என்று கருதிக் கலகம் செய்ய முற்பட்டனர். செல்வம் மிகுந்த சீனப் பிரபுக்கள் அங்கியரை அடக்கினலொழியத் தங்கள் கிலேமை சீர்ப்படாது என்று கண்டனர். ஆங்காங்கே ரகசியமான சங்கங்கள் ஏற்பட்டுக் கலகத்திற்குத் தயாரித்து வந்தன. அரசாங்கமும் இவைகளுக்கு உதவியாக இருந்தது. 1900-இ கலகம் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. பாக்ஸர் கலகம்' என்று சரித்திரத்தில் பெயர் பெற்ற இங்தக் கலகமே சமீப காலத்தில் சீனர்கள் செய்த முதல் சுதந்திரப் போர். இது சீன தேசீய எழுச்சியேயாகும். முதலில் ஜெர்மானியரை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்டு, இது பின்னல் எல்லா அங்கிய காட்டாரையும் பாதித்தது. கலகத்திற்குத் தலைவனுக விளங்கிய யூ டங்-சென் என்பவன் கலகத்தின் காரணங்களை ஒர் அறிக்கையில் வெட்ட வெளிச்சமாகக் கூறியிருக்கிருன் : 'இங்த அங்கியர்கள் வியாபாரம் செய்வதாயும், கிறிஸ்தவ மதப்பிரசாரம் செய்வதாயும் பாவனை செய்து / விட்டு, உண்மையில் ஜனங்களுடைய கிலத்தையும், உணவையும், உடையையும் அபகரித்துக்கொண்டு போகிருர்கள் ; நம் ஞானிகளுடைய உபதேசங்களை உல்லங்கனம் செய்வதோடு, இவர்கள் அபிக்னக் கொடுத்து 5 மக்கு விஷமிட்டு, விபசாரத்தால் கம்மை