பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வை. சு. சண்முகனார் 5i புதுச்சேரி 8–1–44 அன்புள்ள திரு. ரெட்டியார் அவர்களுக்கு, வணக்கம், நானும் வை. சு.வும் கோனாபட்டார்களும் திருமண விஷயமாகப் பேசி முடிவு செய்த சிட்டப்படி இன்று வை. சு. வுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அந்தக் கடிதத்தின் 西5GDGD இதில் வைத்திருக்கிறேன். இதை மனத்தில் வைத்துக் கொண்டு தயவு செய்து தாங்கள் கருருக்கு நேரில் மாப்பிள்ளை இருக்கும் இt-ந்தேடிச் சென்று, நான் தங்களை அனுப்பிய தாகச் சொல்லிப் பேசவும், அதில் சொல்லு யுள்ள திட்டங்களை அவர்களிடம் (கண்ணப்ப ரிடம்) கூறிப் பதில் தெரிந்து எழுதவும். ஏன் தங்களை அனுப்புகிறேன் என்றால் வை. சு. மூலமாகத் தான் மணமகனுடைய கருத்து எனக்குத் தெரிவிக்கப்பட்டது. நேரில் என்னிடம் திருமணப் பேச்சு நடக்கவில்லை. ஆதலால் ஒருவருக்கிருவராகக் கலந்து பேச வேண்டுமென்று நான் கருதுகின் றேன். பாரதிதாசன். இம்மடல் வாயிலாக, சரசுவதியின் திருமணத்தில் பாரதிதாசனுக்கு எவ்வளவு தொடர்பிருந்தது; வயி. சு. ான முகனாருக்கு எவ்வளவு தொடர்பிருந்தது? என் பதை தெரிந்து கொள்கிறோம். (இம்மடல் முருகு சந்தம் தொகுத்த அரும்புகள், மொட்டுகள், மலர்கள் என்னும் || || லில் உள்ளது.)