பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வை. சு. சண்முகனார் 53 திருமணம் நிகழ் 1944-ஆம் ஆண்டு ஜனவரித் திங்கள் 25ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9-மணிக்குச் சேலம் உயர்நிலைப்பள்ளி பிரின் ஸிபால் உயர்திரு. அ. இராமசாமிக்கவுண்டர் எம். ஏ., எல். டி., அவர்கள் தலைமையில் புதுவை கனக சுப்புரத்தினம் (பாரதிதாசன்) மகள் சரசுவதியும் கரூர் தாலுக்கா, கட்டிப்பாளையம், தி. க. ஆறுமுக முதலியார் மகன் வித்துவான் கண்ணப்பனும் கட்டிப்பாளையம் மணமகன் இல்லத்தில் திருமணம் புரிந்து கொள்வதில், தாங்கள் சுற்றம் சூழ வந்திருந்து பிறப்புறு விக்க வேண்டுகின்றோம். ஈ. வே. ராமசாமி, மஞ்சுளாபாய் வை. சு. தங்கள் வருகையை எதிர் நோக்கும் வை. சு. சண்முகம், கானாடுகாத்தான், அ. பழ. பழனியப்ப செட்டியார், ஆவினிப்பட்டி, மு இராமசாமி செட்டியார், கோனாபட்டு, கனக. சுப்புரத்தினம் (பாரதிதாசன்) ந. கிருஷ்ணராஜ", போடிநாயக்கன்பட்டி, முத்துசாமி முதலியார், கட்டிப்பாளையம், பி. சண்முகவேலாயுதன், ஈரோடு, தி. க. சின்னுமுதலியார், கட்டிப்பாளையம். இல் வழைப்பு, கறுப்புக் குயிலின் நெருப்புக் குரலில் வெளியாகியுள்ளது- ஆ-ர்.)