உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 85 சென்றால், நாயகத்திருமேனியாரின் நல்லழகை இன்னும் சற்று நேரம் கண்டுகளிக்கலாமே என்கின்றனர். மணிப்பளிக் கறைநிலை மாடம் மீதினும் குணிப்பரு, கூடகோ புரத்து மீதினும் பணிப்பரு மேல்நிலைப் பரப்பு மீதிலும் தணிப்பிலா துயர்ந்தமண் டபத்தின் சார்பினும் செழுமுகில் கவிகைஅம் செம்மல் விதிவாய் வழுவறு பவனியிள் வருகின் றர்என எழுவகைப் பேதைபே ரி ம்பெண் ஈறதாய்க் குழுவுடன் திசைதிசை நிறைந்து கூடினார். இவ்விரு பாடல்களும் நபிகள் நாயகம் அவர்களின் பவனியைக் காண ஏழுவகைப் பருவப் பெண்களும், மாட மாளிகை மீதிலும், கூட கோபுரங்கள் மீதிலும் குழுமிகின்றதை விரிக்கின்றன. கண்ணகல் ஞாலமெல்லாம் களிப்புறும் அரியகாட்சி அண்ணல்தன் மணத்தின்கோலம் ஆமினாஎன்னும் அந்தப் பெண்ணிருந் திளிதுகாணப் பெற்றிலள்காணு மென்பார் இவ்வரிகள், ஆமினாத்தாயார் ஆமினாத்தாயார் இருந்து தம்மகனின் திருமணக்காட்சியைக் காணவில்லையே வருந்தி உரைப்பதைப் பகர்கின்றன. எனப்பெண்கள் 'வடிவுறை முகமம் தின்தன் வனப்பலால் வனப்புமில்லை' என்னும் வரி, நபிகள் நாயகம் அவர்கள்தம் எழில் நலத்தை வியந்து புகழ்ந்துரைப்பதை உணர்த்துகின்றது. கொடியிடைக் கதீஜாவெள்னும் கொம்புசெய் தவப்பேருகப் பிடிநடை வவரில் பேறுபெற்றவ ரில்லை என்பார். இவ்வரிகள்,அழகுமிளிர் நாயகத் திருமேனி அவர்களை மணந்து கொள்ளப்போகின்ற கதீஜாப்பிராட்டியாருக்கிணை