உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சீறாப்புராணச் சொற்பொழிவு.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 வெற்றிவீரத்தின் மிக்கவர்எவர்என விரித்துச் சொற்றதில்கடும் வெகுளியுற்று இருவிழிசுழவ.... மதுகைமன்னவன் முகம்மதின் உடல்வதைத் திடும்வாள் இதுகோல்காணுதி நீவீர் என்று அடல்உமறு எழுந்தார். வீரமிக்க உமறிப்னுகத்தாபின் உரையை, புலவர் உமறு, வீறு கொண்ட தமிழில் பாடலாக்கிக் காட்டுகின்றார். அத்துடன், இறைவனின் விதி காட்டிய வலியையும் உரைக்கின்றார். ஆம். உமறிப்பினுகத்தாபை, உமறுப்புலவர் நமக்கு அறிமுகப்படுத்திக் காட்டும் விதம் அலாதியானது.