பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தருவதத்தையார் இலம்பகம் சுன் சங்குடைக் தனேய வெண்டா மரைமல்ர்த் தடங்கள் போலும் நங்குடித் தெய்வம், கண்டீர், நமரங்காள் 1 அறிமின் என்னக் கொங்குடை முல்லேப் பைம்போ திருவடம் கிடந்த மார்ப இங்கடி பிழைப்ப தன்ருல் எங்குலம் என்று சொன்னன். கடுஉ இது கேட்டு உவகை மிக்க கலுழவேகன் சீதத்தனுக் குத் தன் மனைவி தாாணியையும், மகள் காந்தருவதத்தையை யும் காட்டிச் சிறப்பித்துப் பின்பு, தன் மகள் பிறப்பு வா லாற்றைக் கூறினன். கலுழவேகன் சீதத்தன்யால் காந்தருவதத்தையின், பொருட்டுச் செய்யவேண்டுவன கூறல் நின்மகள் இவளே நீயே - கின்பதி கொண்டு போகி, இன்னிசை பொருது வெல்வான் யாவனே யானு மாக அன்னவற் குரிய ளென்ன அடிப்பணி செய்வல் என்ருன், தன்னமர் தேவி கேட்டுத் தத்தைக்கே தக்க தென்ருள். கடுங் கடு உ. சிங்கு உடைந்தகனய வெண்டாமரை - சங்கு பாதியாக உடைக்காற்போல மலரும் வெண்டாமரை. சங்கு தாமரைக்கும், தாமரை யோடு கூடிய கடம் குடிக்கும் உவமை. அடுத்துவாலுவம்ையன்று. இனி. உரைகாரர் தடங்களிலே உடைக்த தன்மைய வாகிய மலரும் சங்கும் போலும் கம் குடி : இது தாய்மைக்கு உவமை : இனி, சங்கு சுட்டாலும் கிறம் கெடாததுபோலக் கெட்டாலும் தன் தன்மை கெடாத குடியுமாம்: கத் கம்போற் கேடும் (குறள், 235) என்ப என்பர். மரங்காள் . கம் மவர்களே.-இது தேத்தன் பாட்டன் கூற்று. கொங்கு - தேன். இரு வடம் . அரசமுல்லையும் காவல்முல்லேயுமாகிய இரு மாலை. அடி - சின் திரு வடி. சொன்னன் சீதத்தன் என்க. - கடுக... யாவனே யானுமாக . யாவயிைனுமாக. உளியள் என்ன . உரியவளாவள் என்று கலுமுவேகன் சொல்ல. அடிப்பணி. அடிமைப் பணி. என்ருன் - என்று சீதத்தன் சொன்னன். தன்னமர் தேவி . சலுழ