பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவக சிந்தாமணி - சுருக்கம் {اسے Fھ தாாணி இவ்வாறு செய்வதே தக்கது என்றது கேட் கலுழவேகன் மீட்டும் சில கூறுகின்றன். - கலுழவேகன் தத்தை திருமணம் குறித்துச் சொல்லுதல் முனிவரும் போக பூமிப் போகமுட் டாது பெற்றும் தனியவ ராகிவாழ்தல் சாதுய ரதனி னில்லை : கணிபடு கிளவி யார்தம் காதலர் கவானில் துஞ்சின், பணியிரு விசும்பிற் றேவர் யான்மையிற் றென்று சொன்னன். கடுச கலுழவேகன் தன் உட்கோள் கூறுதல் - நூற்படு புலவன் சொன்ன நுண்பொருள் நுழைந்தி யானும் வேற்கடல் தானே வேந்தர் வீழ்ந்திரங் தாலும் நேரேன் ; சேற்கடை மதர்வை நோக்கின் சில்லரித் தடங்கண் கங்கை பாற்படு காலம் வந்தால் பான்மையார் விலக்கு கிம்பார். கடுடு வேகளுல் காதலிக்கப்பட்ட தாரணி யென்னும் மனே யாட்டி. தத்தைக்கே தக்கது - தத்தைக்குத் தக்கதே என ஏகாரம் பிரித்துக் கூட்டுக. கடுச. முனிவு அரும் . யாவரும் வெறுத்தற்கரிய. போக பூமிப் போகம் . போக பூமியில் பெறுகின்ற பெரும் போகம். முட்டாது . குறை யாது. பெற்றும் - பெற்ற வழியும், தனியவராகி - மணமின்றித் தனித்து, சா. துயர் (மகளிர்க்கு) இறக்கும்போதுண்டாகும் கோய். சாதலின் இன்னததில்லை என்பர் திருவள்ளுவர். அதனின் இல்லை - அச் சா துயரும் மகளிர் தனித்து வாழ்தல்போலத் துயர் திருவதில் லேயாம். கணிபடு கிளவி யார் . இனிமை நிறைந்த சொற்களேப் பேசும் மகளிர். கவான் . துடை. துஞ் சின் - துஞ் சுதலைப் பெறுவாராயின். பனி - குளிர்ச்சி. இருவிசும்பு . பெரிய வானம். வானத்தில் உயரச் செல்லச் செல்லக் குளிர்ச்சி மிகுத வின். பணியிரு விசும்பு என்ருர். தேவர் பான்மையிற்று . மகளிர்க்கு அவ்வாறு துஞ் சுதலால் பிறக்கும் இன்பம் தேவரின் பத்தின் பகுதியை யுடைத்து, - கடுடு. நாற்படு புலவன் - சோதிட நாலிலே கண்ணும் கருத்தும் உள் ளவளுகிய புலவன். நுழைந்து - கருத்தைச் செலுத்தித் துணிந்தமையின், வேற்கடல் தானே - கடல்போல வேலேங்கிய தானே. வீழ்ந்து . அடியில் வணங்கி, நேரேன் - மகள் கொடுத்தற்கு உடன்படேயிைனேன். சேற். கடை மதர்வை நோக்கின் சில்லரித் தடங்கண் - சேலின் கடைபோன்ற கடையினையும், மதர்த்த கோக்கினையும், சிலவாகிய அரிகளையு முடைய கண். கங்கை ஆாந்தருவதத்தை, பாற்படுகாலம் - ஒருவன் பகுதியிலே படும் காலம். பான்மை - விதி.