பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தருவதத்தையார் இலம்பகம் όχάς, பின்பு தத்தையைச் சீதத்தனுடன் இராசமாபுரத்துக் குச் செலுத்தக்கருதிய கலுழவேகன், கத்தைக்குத் தோழி யாகிய விணுபதி யென்பாளையும் உடன்செல்ல விடுக்கின் - விடுப்பவன் வீனுபதிக்குக் கூறல் உடம்பினே டுயிரிற் பின்னி யொருவயின் நீங்கல் செல்லா நெடுங்கணும் தோளும் போலும் கேரிழை யரிவை கிேன் தடங்கணி தனிமை நீங்கத் தந்தையும் தாயு மாகி : - அடங்கல ரட்ட வேலான் ஆணேயி ராமின் என்ருன். கடுசு சீதத்தனுக்கு அளவிறந்த பொன்னும் மணியும் தந்து, தத்தைக்கு வேண்டும் விணகள் பலவும் பிறவும் கொடுத்து மிக்க சிறப்புடன் விடுப்ப, விடைபெற வணங்கிய தத்தை யின் பிரிவாற்ருத தாாணிக்குக் கலுழவேகன் தேற்றரவு. கூறிகின்ருன். - - கலுழவேகன் தன் மனைவிக்குக் கூறுதல் வலம்புரி யீன்ற முத்தம் மண்மிசை யவர்கட் கல்லால் வலம்புரி பயத்தை யெய்தாது ; அனேயரே மகளிர் என்ன கலம்புரிங் தனய காதல் தேவிதன் கவையை நீங்கக் - குலம்புரிந் தனேய குன்றிற் கதிபதி கூறி ேைன. கடு எ கடுக. உடம்பிளுேடு உயிரின் பின்னி - உடம்போடு உயிர் பின்னு மாறு பின்னி. ஒருவயின் - ஓரிடத்தும். ங்ேகல் செல்லா அரிவை . நீங் காத அரிவையே, அரிவையே - விளி, கண்ணும் தோளும் போலும் அரிவை, அறிவால் கண்னும், உதவியால் தோளும் போலும் அரிவை. தடங்கணி . பெரிய கண்ணேயுடைய தத்தை. ஆதி - ஆகுக. அடங்கலர் - பகைவர். ஆனேக்கு அடங்காமையின், பகைவர் அடங்கலர் எனப்பட்டனர். அட்ட வேலான் . அழித்த வேலையுடையனை சீதத்தன். ஆணையி ராமின் ஆணே வழி நிற்பீராக. கடு.ை வலம்புரி - வலம் புரி யென்னும் ஒருவகைச் சங்கு. மண் மிசையவர் - மண்ணில் வாழும் மக்கள். வலம்புரிச் சங்கு கடலில் வாழ்வது. வலம்புரி - அந்த வலம்புரிச் சங்கு. பயத்தை - சங்கிலைாகும் பயன. மகளிர் அனேயர் - பெண்களும் தம்மைப் பெற்ற தாயருக்கு அம் முத்துப் போல்வர். கலம் புரிந்தனைய தேவி . கலமெல்லாம் கிரண்டு வடிவு கொண்டாம் போன்ற தேவி. குலம் புரிந்தனைய அதிபதி - குலம் வடிவு கொண்டாம் போன்ற அதிபதி (க.அழவேகன்). ෆ්‍ර