பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குண மாலையார் இலம்ப்கம் «Qa; குணமா?லமேலும் அவள் தோழிமேலும் பார்வைவைத்துச் செல்லும் யானை வேறுபக்கம் திரும்புமாறு அதன் மத்தகத்திற் பாய்ந்து அவர்களைச் சீவகன் உய்வித்தல் படம்விரி காகம் செற்றுப் பாய்தரு கலு முன் போல - மடவர ல்வளைச் செற்று மதக் களிறு இறைஞ்சும் போழ்தில், குடவரை sெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத்து உடல்சினம் கடவக் குப்புற்று உருமென உரறி யார்த்தான். உங்சர் கூற்றென முழங்கிக் கையால் கோட்டிடைப் புடைப்பக் காய்ந்து காற்றென வுரறி காகம் கடாம்பெய்து கனலின் சீறி ஆற்றலங் குமரன் தன் மேல் அடுகளி ருேட, அஞ்சான், கோற்ருெடிப் பாவை தன்னைக் - - கொண்டுய்யப் போயின் என்ருன். உங்டு. சீவகன் யானையொடு பொருது அதனைக் கொல்லாது. நெடுந்தொலைவு செல்லவிடுத்தல் மதியினுக் கிவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே - பதியமை பருதி தன்மேல் படம்விரித் தோடி யாங்குப் உக.ச. காகம் காகப்பாம்பு. செற்று சிதைத்து, கலுமுன் - கருடன், மடவரலவ&ள இளேயளாகிய தோழியை, செற்று - செறுத்து. இறைஞ்சும் போழ்தில் - சிறிது கலே குனியும்பொழுது, குடவரை - ஞாயிறு மேற்றிசையில் மறையும் மலே. கெற்றி - உச்சி. கோளt . சிங்கம். உடல் சினம், வினேத்தொகை. குப்பும்று - குதித்து, உரும் . இடி. உரறி - முழங்கி. - - உகடு. கோட்டிடைப் புடைப்ப இரு கொம் புகட்கும் இடையே கையால் புடைக்க. காய்க்து - (களிறு) சினங்து, காற்றென . குறைக் காற்றுப்போல. காகம் - யானே. கடாம் . மதர்ே, கனவின் . நெருப்புப் போல. ஆற்றல் அம் குமரன் வலிமிக்க இ&ளயனை சிவகன். அஞ்சான் . அஞ்சாளுய் : முற்றெச்சம். கோற்ருெடிப் பாவை . குணமா இல், தோழிமேலும் குணமாலைமேலும் செல்கின்றதென்று அஞ்சினவன், அக் களிறு தன் இன கோக்கித் திரும்பிவிட்டமையின், அஞ்சானுயினன். குண மாலையைக் கொண்டு செல்வார் அவள் தோழியையும் உடன்கொண்டு போவராதலின், கோற்ருெடிப் பாவையைக் கூறிஞன். : -