பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணமாலையார் இலம்பகம் 鸾、笠 குணமாலை மறுத்துரைத்தல் ாமணிமதக் களிறு வென்ருன் வருத்தச்சொற் கூலி யாக அணிமதக் களிற னுைக்கு அடிப்பணி செய்வ தல்லால், துணிவதென்? சுடுசொல் வாளால் செவிமுதல் ஈரல்' என்ருள், பணிவரும் பவளப்பாவை பரிவுகொண் டனேய தொப்பாள். கந்துகப் புடையிற் பொங்கும் கலினமா வல்லன் காளேக்கு எங்தையும் யாயும் நேரா ராய்விடின் இறத்தல் ஒன்ருே, சிந்தனை பிறிதொன் ருகிச் செய்தவம் முயறல் ஒன்ருே, வந்ததால் நாளே” என்ருள் வடுவெனக் கிடந்த கண்ணுள். குணமாலையின் முதுக்குறைவு கேட்ட செவிலி, மகளின் தம்புகலத்தை வியந்து மகிழ்ந்து அவளது பெற்ருேர்க்குச் சொல்ல, அவர்களும் அவள் விரும்பியவாறே சீவகனுக்குக் குணம்ாலையை மணம்புரிவிக்கத் தொடங்கிச் சான்ருேர் ாேல் வரை மகட்கோள் உரைத்தற்குக் கந்துக்கடன்பால் விடுத் தனர். கந்துக்கடன் முதற்கண் அவர்களை இனிது வா வேற்று மிக்க சிறப்புச் செய்தான். - சான்ருேர் மகட்கொடை நேர்ந்து உரைத்தல் . யாம்மகள் ஈதும் ; நீர்மகட் கொண்மின் எனயாரும் தாம்மகள் தேரார் ; ஆயினும் தண்ணென் வரைமார்பில் உடுக. மணி மதக் களிறு பக்கத்தே மணி கட்டிய மகயான, வென்றவன் - வென்ற சிவகன் வருத்தச் சொல் கூலியாக - ய் அன்யை அடர்த்த காலத்தில் இவகளக் கொண்டுய்யப் போமின் (செய். 235) என்ற சொல்லிற்குக் கூலியாக, அடிப்பணி - தாழ்ந்து ஏவல் செய்வது. சுடு செர்ல் வாள் - சடு சொல்லாகிய வாளால், செவி முதல் சால் - செவி யிடத்தே அறுக்க வேண்டா. பணி. . . . ஒப்பாள் - சீவகனத் தவிர்ப் பிறர் எவரையும் பணிதல் இல்லாத பவளத்தாம் செய்த பாவை வருத்தம் கொண்ட தன்மையை யொத்தவளான குணமாகல. - . - . உசுo. கந்துகப் புடையில் . பந்தினது புடைத்தல் போன்று. கலின மா - வார்க்ட்டிய குதிரை வல்லன் - வல்லுகனை. கேரார்ர்ய் விடின் ம்னம் செய்து தாராராயின். பிறிதொன்று - வேருென்று. ஆகி . கே. வங்ககால் - இரண்டில் ஒன்று எய்திவிட்டது. வடு - மாவடு. பிறது ஒன்ருதலாவது பெற்ருேர் ஆனவு கைகூடாது வேருய்ப் போவது. தவம் முயறல்தான் சீவகனப் பெறுதற்கு • - ? .