பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

安芯9° சீவக சிந்தாமணி - சுருக்கம் ஏமன்சிலே வாணுதல் ஏற கெருக்காக் காமன்கண யேர்கண் சிவங்து புலங்தாள். .. a- Jir &ήν சீவகன் புலவி தீர்த்தல் மின்னேர் இடையாள் அடி வீழ்ந்தும் இரந்தும் சொல்ர்ேஅவள் அற்பழ லுட்சொரிங் தாற்ற, இங்ரேன கண்புடை விட்டகன்று இன்பம் மன்னர்ந்து மதர்ப்பொடு கோக்கினள் மாதோ. உசு.எ அன்று நீர்விளையாட்டுக்காலத்தே மதம் மிக்குக் குண மாலையைக் கொல்லப்போங்த அசனிவேகம் என்னும் அா சுவா, தான் சீவகனுக்குத் தோற்ருேடி வந்த மானத்தால், மதம் தணிந்து, உணவு கொள்ளாது நாளும் மெலிவ. தாயிற்று. அதனை யறிந்த வேந்தனகிய கட்டியங்காான், :: உம்றது என் ' என்று பாகரை வினவ, அவன் குறிப் பறிந்து அப் பாகர், சீர் விளையாடிய நாளில் சீவகன் இதற் குச் சினமுண்டாக்கி யடர்த்தான்; அன்றுமுதல் இஃது இவ்வாறு மெலிவதாயிற்று ' என்றனர். வேடுவாை வெருட்டி அவர் கவர்ந்த சென்ற ஆனிரையைச் சீவகன் மீட்டதுமுதல், கட்டியங்காானுக்குச் சீவகன்பால் பகைமையுண்டா யிருங் தமையின், தன் வீாரை விளித்துச் சீவகனே இன்னே பிணித்துக் கொணர்மின் ” என்று பணித்தான். விார் பலர் சிவகன் இருந்த மனையை நோக்கி வந்தனர். - வீரர் வரவைச் சீவகன் அறிதல் திங்கள்சேர் முடியி னுைம் செல்வியும் போன்று செம்பொன் உ.சு.க. துரமம் - அகிற்புகை. சோர - சிறிது கெகி.மு. அசையா . இறுகவுடுத்து. காமம் - மாலே. பரிந்து - அறுத் து. ஆடு சாந்தம் - பூசிய சாந்தம், ஏமன் சிலே - அம்பு தொடுக்கப்படும் வில், துதல் ஈண்டுப் புருவத்தின் மேற்று. காமன் கணேயேர் - மலர் அம்பு போலும், உசுஎ. இரந்தும் - வேண்டியும். சொல்ர்ே . சொல்லாகிய தண்ணிர். அன்பு அமுலுள் அன்பாகிய நெருப்பிடத்தே. ஆம் ற - ஆறும்படி செய்ய. இந் 8 ரன . இத் தன்மையான புலவிகளே. கண் புடை விட்டகன்று - கண் களின் மதர்ப்போ டு பக்கத்தே கோக்கிக் கைவிட்டு. கண் மதர்ப்போடு கைவிட்டு :ன இயைக்க. மன் ஆர்க் து . மிக கிறைதலால்,