பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குணமாலையார் இலம்பகம் ககடு இங்குவார் கழலி னுைம் - இர் கோதையும் இருந்த போழ்தில், சிங்கவே றெள்ளிச் சூழ்ந்த சிறுகரிக் குழாத்திற் சூழ்ந்தார்; அங்கது கண்ட தாதி - - ஐயனுக் கின்ன தென்ருள். دسته میان سنگ சீவகன் வீரரை வினுதல் கடுகிய இளையர் நோக்கும் கண்ணிய பொருளும் எண்ணி, அடுசில யழல வேந்தி ஆருயிர் பருகற் கொத்த : விடுகனே தெரிந்து தானே வீக்கற விசித்து வெய்தாத் . தொடுகழல் நரல வீக்கிச் சொல்லுமின் வங்தது” என்ருன். வீரர் தலைவனுன மதனன் தான் வந்தது சொல்லுதலும் அது கேட்டுச் சீவகன் சினந்துரைத்தலும் - - :அடிநிழல் தருக என்றெம் ஆணவேங் தருளிச் செய்தான்; வடிமலர்த் தாரி ய்ை நீ வரு'கென, வானின் உச்சி இடியுரு மேற்றின் சீறி யிருகிலம் சுடுதற் கொத்த கடிமதில் மூன்று மெய்த கடவுளின் கனன்று சொன்னன்: உசு அ. திங்கள் சேர் முடியின்ை - பிறைக் கிங்களேச் சூடிய முடி யுடைய சிவன், செல்வி - பார்வதி. பொன் இங்கு கழல் - பொன்ன லாகிய கழல். எள்ளி - மதியாது இகழ்ந்து. குழாத்தின் - கூட்டம்போல. இன்னது . இவ்வாறு குழ்ந்து கொண்டனர். - உசு.க. கடுகிய இளையர் - அரசனேவலால் கடுகி வந்த வீரர். கண் னிய பொருளும் . அரசன் எண்ணிவிடுத்த செய்கையும். எண்ணி - சிவகன் தான் எண்ணி. அடு சில பகைவரைத் தப்பாது கொல்லும் வில். அழல . சினந்து. தாஅள விக்கற விசித்து இறுகாதென்னும் உடையைக் கட்டி. வெய்தா - வெய்தாக. கால ஒலிக்க. விக்கி - கட்டி. உளo. அடிநிழல் தருக - வீரர் தம் அரசன் கொணர்க என்ருனென் கின்றமையின் அடி நிழல் என்றனர். ஆணையருளிச் செய்தான் - ஆணேயிட்டுள்ளான். வடிமலர் - தேன் சொரியும் மலர், இடியுருமேறு . இடியேறு. சுடுதற் கொத்த . வானத்தே பறந்து திரிந்து சூடுவதற்குப் பொருங்தின. கடவுளின் - சிவனப்போல. கனன்று - வெகுண்டு,