பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககசு சிவக சிந்தாமணி - சுருக்கம் வாளிழுக் குற்ற கண்ணுள் வருமுலை நயந்து வேந்தன் கோளிழுக் குற்ற பின்றைக் கோத்தொழில் நடாத்து கின்ருன் ; காள் இழுக் குற்று வீழ்வ தின்றுகொல் ? கந்த திண் தேர் தோள் இழுக் குற்ற ; மொய்ம்ப ! - - பண்ணெனச் சொல்வி ஞனே.” உ.எக இவ்வாறு சொல்லக் கேட்ட கன்தட்டன் முதலிய தோழர்கள் சிவகனேக் காத்தற்குச் சிங்கவேறு போலப் படை. பண்னலுற்றனர். இதனேப் பார்த்திருந்த கந்துக்கடன் தன் மனத்தே வேறு நினைக்கலானன். . . . . கந்துக்கடன் உட்கோள் வேந்தொடு மாறு கோடல் விளிகுற்ருர் செயல தாகும் : காய்ந்திடு வெகுளி நீக்கிக் கைகட்டி இவனே யுய்த்தால், ஆய்ந்தடும் அழற்சி நீங்கும் ; அதுபொருள் ” என்று கல்ல சாந்துடை மார்பன் தாதை தன்மனத் திழைக்கின் ருனே. இக் கருத்தைச் சீவகற்குரைப்ப, அவன் உட்கொண்ட போது, அச்சணந்தி யாசிரியன் உரைத்ததும் கினேவிற்கு வந்தது. பின்பு சீவகன் விார்கைப் படுவதே தக்கதென வுணர்ந்து அடங்கி கின்ருன். உ.எக. வாள் இழுக்குற்ற கண்ணுள் தன் ஒளி மிகுதியால் வாள் ஒளியின்றி இழுக்குறுமாறு அமைந்த கண்னேயுடைய விசயை. நயந்து - விரும்பி. கோள் இழுக்குற்ற பின்றை - சூழ்ந்து கொள்ளப்பட்டு உயிரிழந்த பின்பு. கோத் தொழில் - அரசாட்சி. கடாத்துகின்ருன் கடத்தும் கட்டி யங்காரன். 5ாள் இழுக்கும்று வாழ்ாாள் முடிந்து. இந்த விளி. கக் தட்டன் சிவகன் தம்பி ; காங்தைக்கு மகன். தோள் இழுக்குற்ற - இனிக் கட்டியங்காரன் தோன்கள் கெட்டன. பண் தேர் பண்ணமைப்பாயாக. உஎஉ. மாறுகோடல் - பகைத்துக்கொண்டு மாறுபடுதல். விளிகும் முர் . கெடுதலுற்ருேர். கைகட்டி. யுய்த்தால் . கையைப் போர்த் தொழில் செய்யாதபடி விலக்கிப் போகவிட்டால் ஆய்ந்து ஆடும் அழற்சி - வேங் தன் ஆராய்ந்து வருத்துதற்குரிய வெகுளி. பொருள் செய்யத் தக்கது மார்பன் . சீவகன். இழைக்கின்ருன் - துணுகி யெண்ணிஞன், .