பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சீவகசிந்தாமணி - சுருக்கம் مع aه கோடேங்து குஞ்சரங்கள் தெருட்டக் கூடா பிடிகிற்கும் காடேங்து பூஞ்சாரல் கடந்தான் காலில் கழலானே. fH. () ff. சீவகன் வேட்டுவர் தலைவனைக் காண்டல் காமுக மூட்டப் பட்ட - காரிருள் துணியு மொப்பான் ஆழளே யுடும்பு பற்றிப் பறித்துமார் பொடுங்கி யுள்ளான் வாழ்மயிர்க் கரடி யொப்பான் வாய்க்கிலே யறிதல் இல்லான் மே முகக் குரலி ளுளுேர் வுேம்டுவன் தலைப்பட் டானே. ፴...OJPo அவன், தழையுடுத்த பெண்களோடு மாவுரியாடை யுடுத்து, காலிற் செருப்பும் தோளில் வில்லும் அம்புக் கூடும் சுமந்துவரக் கண்டு அவனே நீ எம் மலேயில் உறைகின் உருய் ' என வினவினன். வேடன் விடை மால்வெள் ளருவி சூடி மற்றிதா தோன்று கின்ற சோலேசூழ் வரையின் நெற்றிச் சூழ்கிளி சுமக்க லாற்ரு 1.0. தோடு - பூவிதழ். கொடேல் - திண்டாதே. பீடு . பெருமை, அரிவையர் இல் பெயர்க . மகளிர் வீட்டிற்குச் செல்க. கோடு - கொம்பு. குஞ்சரம் . களிறு. கெருட்ட ஊடல் தணிவிக்க. கூடா - கூடாவாய். பிடி - பெண் யானே கள். நிற்கும் - ஊடிகிற்கும். காடேந்து பூஞ் சாரல் . காடு செறிந்த அழகிய மலேச்சாரல். காலில் - கால்களால் கடந்து. கருச. காமுகம் - கருமை. காரிருள் துணி கரிய இருள்துண்டம், ஆழ் அளே . ஆழ்ந்த வளேயிலே வாழும். பறித்து பறித்தலால். ஒடுங்கி உட் குழிந்து. இலேயறிதல் இல்லான் . வெற்றிலே மென்றறியாதான். மேழகக் குரவின்ை. ஆட்டின் குரல் போலும் குரல் உடையவன். தலைப்பட்டான். எதிர்ப்பட்டான்.