பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதுமையார். இலம்பகம்' ககங் மாலையங் தினேகள் காய்க்கும் வண்புன மதற்குத் தென்மேன் மூலேயங் குவட்டுள் வாழும் குறவருள் தலைவன் என்ருன். வேடன் ஊனும் கள்ளுமே தனக்கும் இனத்தவர்க்கும் உணவென்றும், அவை யில்வழித் தாம் வாழ்தல் அரிதென் லும் கூறக் கேட்டுச் சீவகன், ஊனுணவை விலக்குமாறு கூற அம்ருன். - ஊன்சுவைத் துடம்பு விக்கி நரகத்தில் உறைதல் கன்ருே : ஊன்தின துடம்பு வாட்டித் தேவராய் உறைதல் கன்ருே ? ஊன்றி இவ் விரண்டி னுள்ளும் உறுதி நீ யுரைத்தி டென்ன, ஊன்தின தொழிந்து புத்தே ளாவதே உறுதி யென்ருன். - சீவகன் வேடற்கு உறுதி கூறல் உறுதி நீ யுணர்ந்து சொன்னய் உயர்கதிச் சேறி ஏடா ! குறுகினய் இன்ப வெள்ளம் கிழங்குணக் காட்டுள் இன்றே : இறைவனு ற் காட்சி கொல்லா - ஒழுக்கொடுன் துறத்தல் கண்டாய் ; இறுதிக்கண் இன்பங் தாங்கும் - இருங்கனி இவைகொள் என்ருன். நடoள் வேடன் விடைபெற்று நீங்கியபின், சீவகன் அான பாதம் என்ற மலையையடைந்து, அதன் அடிக்கண் உறைந்த கoடு. வெள்ளருவி மாலே குடி - தெளிந்த நீர் சொரி யும் அருவியை மாலேபோலக் கொண்டு. இதா - எதிரிலே, கெற்றி - உச்சி. சுமக்கலாம்.மு. சு மக்கமாட்டாதவாறு கனக்கக் காய்த் த. வண் புனம் - வளவிய கினைப் புனம். மூலே யங் குவடு - மூலையிலுள்ள உச்சியில். க.0க. சுவைத்து - உண்டு. விக்கி - பெருக்கவைத்து. வாட்டி - மெலிவித்து. ஊன்றி . நன்கு ஆராய்ந்து, உறுதி . தக்கது. புத்தேள் - கoள சொன்குய் - சொன்னுயாதலால். சேறி - செல்வாய். காட்டுள் சிமங்கு உண, இன்றே இன்ப வெள்ளம் குறுகின் ய் - காட்டிலுள்ள கிழங்கு முதலியவற்றை உண்ணத் தலைப்படவே, இன்றே இன்பவெள்ள்த்தைச் சேர்க்காயாம். இறைவன் நால் காட்சி - இறைவகிைய அருகன் கூறிய கால் முடிவு. ஒழுக்கு- ஒழுக்கம். இவை இன்பம் தாங்கும் இருங்கனி . இவ்வொழுக்கங்களே பேரின்பம் செறியும் பெரிய கனிகளாகும். -