பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதுமையார் இலம்பகம் கட்டு லகை யில்லாக் குணக்கடலே யாரு மறியப் படாயாதி : கொலேயி லாழி வலனுயர்த்த - குளிர்முக் குடையி னிழலோய்.ே க.கo சாரணரைப் பாடியது அடியுலக மேத்தி யலர்மாரி தாவ முடியுலக மூர்த்தி புறநிமிர்ந்தோன் யாரே ; முடியுலக மூர்த்தி யுறநிமிர்ந்தோன் மூன்று கடிமதிலும் கட்டழித்த காவலன் கீ யன்றே. fF. 35 S5 முரணவிய வென்றுலக மூன்றினே யு மூன்றில் தரணிமேல் தந்தளித்த தத்துவர்தான் யாரே ? தரணிமேல் தங்தளித்தான் தண்மதிபோல் கேமி அரணுலகிற் காய அறிவரணி யன்றே. fE.G, 2திரா வினே தீர்த்துத் தீர்த்தம் தெரிந்துய்த்து வாராக் கதியுரைத்த வாமன்தான் யாரே ? வாராக் கதியுரைத்த வாமன் மலர்ததைந்த - காரார்பூம் பிண்டிக் கடவுள் நீ யன்றே. கடகங். பின்பு, அங்கே இருந்த இயக்கி அவனுக்கு விருந்து செய்ய, அதனையேற்றுண்டு விடைபெற் றெழுந்த சீவகன் விசையச்சென்று பல்லவதேயத்தை யடைந்திரன். அதன் தலைநகரம் சந்திரான்ெெ வழியில் வயலில் களை க.க). திலகமாய திறல். கடையிலா வீரம். அலகை - அளவு, அறி யப்படா யாதி - அறியப்படுவாயாக, செய்யா யென்னும் சொல் செய் யென் கிளவியாய் கின்றது. கொலேயில் ஆழி - அறவாழி, வலனுயர்த்த கொடியாக உயர்த்திய ; - கூகக. முடியுலகமூர்த்தி - முடிந்தி உலகத்தின் மூர்த்தி. உ - உறும் படி நிமிர்க்தோன் - முத்தியடைந்தவன். மூன்று கடிமதில் - காமம், வெகுளி, மயக்கம் என்ற மூன்று மதில், கட்டு . காவல். க.க. முரண் - காமம் முதலியவற்றின் மாறுபாடு, மூன்றில் - அங்கம், பூர்வம், ஆதியென்ற மூன்று ஆகமத்தாலும். தரணி - சிலவுலகம். கேமி அறவாழி, உலகிற்கு அரணுய அறிவரன் என்க. அறிவான் அறி வுக்கு வரணு யுள்ள வன். ந.கா., திராவி இன . நீங்காத தீவினே. தீர்த்தம் - ஆகமம். வாராக் கதி - மேல் வருதல் இல்லாத வீடு. காரார் பிண்டி - கார்காலத்தே மல ரும் அசோக மரம். -