பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதுமையார் இலம்பகம் கங்க விடந்தீர்ப்பான் வந்தோர் தம் முயற்சி பயன் படாமை கண்டு கூறுதல் மண்டலி மற்றி தென் பார், இராசமா நாக மென்பார் ; கொண்டது காக மென்பார் குறைவளி பித்தொடு ஐ யின் பிண்டித்துப் பெருகிற் றென்பார், பெருகவை யறுக்கும் விஞ்சை எண்தவப் பலவும் செய்தாம் . . . . ஏன்றுகே ளாதி தென்பார். - sh. 2-3s உறவினர் கையற்றுப் புலம்பல் கையொடு கண்டம் கோப்பார், கனே சுடர் உறுப்பின் வைப்பார், தெய்வதம் பரவி யெல்லாத் திசைதொறும் தொழுது கிற்பார், உய்வகை யின்றி யின்னே யுலகுடன் கவிழும் என்பார், மையலங் கோயில் மாக்கள் மடைதிறங் திட்ட தொத்தார். க.உ.உ ஒருவன் கணி கூறியது கங்கைக்கின் றிறத்தல் இல்லே நரபதி நீயும் கேண்மோ : கொங்கலர் கோங்கின் நெற்றிக் குவிமுகிழ் முகட்டி னங்கண் வ.உ.க. மண்டலி - சிதமண்டலி. இராசமா நாகம் - க ரு வ மு லே யென்னும் பாம்பு, வளிபித்தொடு ஐயில் பிண்டித்துப் பெருகிற்று - வாத மும் பித்தமும் சிலேத்துமத்தினும் திரண்டு பெருகின. பெருகவை பெருங் துன்பம். அறுக்கும் என்று நீக்குமென்று கருதி, எண் தவ-எண் இறக்க, இது கேளாது - இது நீங்காது. வ.உ.உ. இதன் பொருள் : கையையும் கண்டத்தையும் உ முலே கோப்பார் : மருமங்களிலே விளக்கையெரிப்பார் : தொழுது நிற்பார் : இது காரணத்தான் அரசன் இறந்துபடின் உலகு இன்னே கவிழுமென் பாராய், மாக்கள் ஆரவாரத்தாலே மடைதிறந்த தன்மையை யொத்தா சென்க. மக்கட்கு உரிய மனனின்றி அறிவுகெட்டமையின். ஐயறிவு -- டையாரென்று மாக்கள் என்ருர், ‘. . -