பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதுமையார் இலம்பகம் கசக பதுமை விடம் நீங்கத் தெளிந்து சீவகனக் கண்ணுறுதல் நெடுங்தகை கின்று கோக்க, மீள்கடல் பிறந்த கோலக் கடுங்கதிர்க் கனலி கோப்பக் காரிருள் உடைந்த தேபோல் உடம்பிடை நஞ்சு நீங்கிற்று ; ஒண்டொடி யுருவ மார்க் து குடங்கையின் கெடிய கண்ணுள் - குமரன்மேல் நோக்கி குளே. - ந.உஇ' இவ்வாறு கோக்கிய பதுமைக்கு விட கோய் நீங்கலும் சீவகன் பொருட்டு வேட்கை நோய் எழுந்து வருத்துவதா யிற்று. அதனுல் அவள் உள்ளமுடைந்து மறுபடியும் மெலி வுற்ருள். தோழியர் அவனே நோக்கி, ‘ஐயனே, கீ கின் கை ய்ால் இவள் மேனியைத் தீண்டித் தைவருவையேல், இவ்: விட மயக்கம் இனிது தெளியும்’ என்ன, அவன் அவ்வாறே. செய்தல். g - . கண்ணிற் காணினும் கட்டுரை கேட்பினும் கண்ணித் திண்டினும் கல்லுயிர் கிற்கும்என்று எண்ணி யேந்திழை தன்னே யுடம்பெலாம் - தண்ணென் சாந்தம்வைத் தாலொப்பத் தைவந்தான். க.உ.சு இச் செய்கையால் சீவகனுக்கும் பதுமைபால் காதல் பிறந்தது. இருவரும் கம் காதற் குறிப்பைத் தெரிவித்துக் கொள்வார்போல, ஒருவரையொருவர் சிறப்புற நோக்கி வேட்கையால் வெய்துறலாயினர். சீவகன் விட நோய் நீக்கிய சிறப்புக் கண்டு தனபதி அவனத் தன் மனேக்கண்ணே கொண்டு சென்று அங்கே இருக்கச் செய்து, உண்டி கி. க.டு., நெடுந்தகை - வேகன். கோலக் கடுங்கதிர்க் கனலி - அழ. கிய மிக்க கதிர்களையுடைய ஞாயிறு. கோப்பு . கதிர்களைச் செலுத்தி யெதிர்க்க, உருவம் ஆர்ங்து அழகைக் கண்ணுரக் கண்டு மகி.மு. குடங்கை யின் உள்ளங்கை போல. குமரன் . சீவகன். உசு, கண் ணில் காணினும் - காதவித்தோரைக் கண்ணில் காணி அம். எக்திழை தன்னை - பதுமையை, கைவந்தான் - கடவிக் கொடுத் தான்.