பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதுமையார் இல்ம்பகம் கசடு" திங்க ளும்மறு வும்எனச் சேர்ந்தது கங்கள் அன்பு என நாட்டி வலிப்பு மீஇ இங்கொளித்திடு வேன், துமர் எய்தினர், கொங்கொ ளிக்குழ லாய் எனக் கூறினன். க.க.டு. தீவகன் அவளைச் செல்லவிடுத்துத் தான் ஒருபுறத்தே < * o g * }, w - wh * மறிைந்தான். பதுமையும், தன்னைத் தனிப்பவிட்டுச் சென்ற ஆயத்தோர் வந்து சோ அவருடன் கூடிச் சிறிது போது விளையாட்டயர்ந்தபின் தத்தம் இருக்கையடைந்தனர். சீவகன் சென்று.தன் தோழனை உலோகபாலனேயடைந்தான். இஃது இங்கனமாக, பதுமையின் தந்தையான தrதி, ே மதிதரன் என்னும் தன் அமைச்சனை நோக்கித் - தன் கருத்தைத் தெரிவித்தல் பூமியை யாடற் கொத்த பொறியின. தை லானும் மாமக ளுயிரை மீட்ட வலத்தின. தை லானும் நேமியான் சிறுவ னன்ன நெடுங்தகை நேரு மாயின், காம்அவற்கு அழகி தாக கங்கையைக் கொடுத்தும் என்ருன். க.க.சு மந்திரி உடன்பட்டுரைத்தல் - மதிதரன் என்னும் மாசில் மந்திரி சொல்லக் கேட்டே' உதிதர வுணர்வல் யானும் ஒப்பினும் உருவி னுைம் விதிதர வந்த தொன்றே விளங்குபூண் முலையி குளேக் கொதிதரு வேலி ற்ைகே கொடுப்பது கருமம் என்மூன். க.க.எ \ க.க.டு. திங்களும் அதன்பாலுள்ள மறுவும்போல அன்பு சேர்ந்தது : எனவே, வாழ வாழ்தலும், சாவச் சாதலும் செய்யும் உழுவலன்பு கூறி வற் புறத்தியவாறு. எய்தினராகலின் ஒளித்திடுவேன் : செல்க என்ருளும். ஒளிக்கு முல் - ஒளியையுடைய கூந்தல். - க. சு. ஆடற்கொத்த-ஆளுதற்குரிய பொறி உயரிய இலக்கணம். வலத்தினன் . வெற்றியுடையான், கேமியான் - திருமால், சிறுவன் . காமன். சேருமாயின் . உடன்படுவாயிைன். அழகிது - என்று. கக.எ. மாசில் மந்திரி - குற்றமில்லாத மந்திரி, குற்றம் . அமைச் சர்க்கு ஆகாவென விலக்கிய குற்றங்கள். உதிதா வுணர்வல் - விளங்க வுணர்வேன். உதிதால் . அறிவில் தோன்றல். ஒப்பு - பிறப்பு. குடிமை. ஆண்மை, யாண்டு, உரு முதலியன. உரு உட்கு ; அது விடக் தீர்த் கார்க்குக் கொடுப்பேம் என்ற மொழி பிறழாமல் காக்க வேண்டு மென்னும் அச்சம். . கொதிகருவேல் - வெம்மையால் பகைவரை வெதுப்பும் வேல். ண் ()