பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுஉ சீவக சிந்தர்மணி - சுருக்கம் பதுமை ஒருவாறு தேறியிருந்தர்ளாக, பொழுது விடிங் தது. அவள் தாயாகிய கிலோத்தமையும் பிறரும் வந்து சூழ்ந்துகொண்டு உற்றது கேட்டு வருக்கினர். கிலோத் தமை, நெருகல் இாவில் சீவகன் கூறியது என்ன ? என்று வினவப், பதுமை நிகழ்ந்தது கூறல். வினேக்கும் செய்பொருட் கும்வெயில் வெஞ்சுரம் .கினேத்து நீங்குதல் ஆண்கடன் ; நீங்கினல், கனேத்து வண்டுனும் கோதையர் தம்கடன் ಥೀ வைகுதல் மாண்பொடு எனச்சொனன். கட்டுடு விரைசெய் தாமரை மேல்விளே யாடிய அரைச வன்னம் அமர்ந்துள வாயினும் கிரைசெய் நீலம் நினைப்பில என்றனன் வரைசெய் கோல மணங்கமழ் மார்பினன். கூடுகள் இவ்வாறு பதுமை கூறக் கேட்டுத் திலோத்தமை மகிழ்ந்து - தேற்றுதல் zஅன்னம் தான் அவன் ; தாமரைப் போது ; |கின்னே நீங்கினன், நீங்கலன் காதலான் ; இன்ன தாலவன் கூறிற்று எனச்சொளுள், மன்ன ருையிர் மாபெருங் தேவியே. கட்டுள கட்டுடு. வெயில் வெஞ் சுரம் நீங்குதல் - வெயில் மிக்கு வருத்தும் கொடிய சுரத்தைக் கடந்து போகுதல், இனத்து - பிரிவருமை கினைத்து வருங்திப் பின் வினே மாண்பும், செய்பொருட் சிறப்பும் இனத்து, கனக் து - ஒலித்து, வைகுதல் . இறந்துபடாது இருத்தல். க. டுசு. அரைசவன்னம் - அரச அன்னம். அமர்ந்து உளவாயினும் - லே மலர்கள் பயின்று உளவாயினும். கினேப்பில - கினேயா, வரை மார்பி ன்ை - மலேபோன்ற மார்பன். செய்கோலம் - செயற்கையழகு. தாமரை குலமகளிரையும். லேம் பரத்தையரையும் உள்ளுறுத்து நின்றன. எனவே , குலமகளிரையே நுகர்வேன் எனச் சிவகன் கூறினன் என்ருளாயிற்று. கடுஎ. நீங்கினன் - செய்வினே யுண்மையால் இப்போது நீங்கினன் நீங்கலான் - கின்பால் குன்ருக் காதல் உண்மையான் அற ங்ேகுவா னல்லன் , மாபெருங் தேவி - பதுமையின் கற்ருயாகிய திலோத்தமை. இவள் இறந்துபடுவள்ே என்று திலோத்தமை நீலத் தின் கருத்தைக் கூறவில்லை.