பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுஅ சீவக சிந்தாமணி - சுருக்கம் இது கேட்டுத் தெளிவுகொண்ட அத் தாபகர் மகிழ்ந்து. அவ்வாறே யொழுகி மேம்படலாயினர். சீவகனும் அன் றிாவு அவர் பள்ளியிடத்தே தங்கி மறுநாட்காலேயே புறப்பட் டுச் சென்று தக்க நாட்டை யடைந்தான். அங்காட்டின் தலைநகரமான கேமமாபுரத்தைச் சீவகன் சென்று சேர்க் தான். அந்த காட்டை காபதி தேவன் என்பவன் ஆட்சி புரிந்து வந்தான். - கேமசரி வரலாறு அங்கர்க் கரசனே யனேய ஆண்டகை மெய்ங்கிக ரிலாதவன் ; வேத வாணிகன் ; கைங்கி க ரமைக்தவேல் கமழுக் தாரினன் : - மைங்கிகர் மழைக்களுர் மருட்ட வைகுவான். HH- 6TQ வார்சிலை வடிப்ப வீங்கி வரையெனத் திரண்ட தோளான் சோர்புயல் தொலைத்த வண்கைச் சுபத்திரன் மனேவி பெற்ற சீர்கலம் கடந்த கேம சரியெனத் திசைக ளெல்லாம் பேர்கலம் பொறித்த பெண்மைப் பெருவிளக் காகி நின்ருள். fß_. ĠĦ*ğ5 ' கேமசரியின் தந்தையான சுபத்திரன் விருத்தோம்பும் ‘. கடமை மேற்கொள்ளுதல் - மாசிலாள் பிறந்த ஞான்றே மதிவலான் விதியின் எண்ணிக் காசிலாள் கண்ட போழ்தே கதுமென காணப் பட்டான் கூஎo. மெய் சிகர் இல்லாதவன் - வடிவால் ஒப்பில்லாதவன். வேத வாணிகன் வேதத்தையுடைய வாணிகன், கைசிகர் அமைந்த வேல் - கைக்கு ஒப்பு அமைந்த வேல். உனக. வடிப்பு பயிலுவதால், வரையென - மலேபோல. சோர் புயல் தொலேத்த - பெய்யும் முகிலே யொத்த தோளான் - சுபத்திரன். மனைவி - கிப்புதி. கலம் கடந்த கலம் மிகுந்த, பேர்...சின் ருள் - பெய ையும் அழகையும் எழுதினதொரு பெண்மையையுடைய விளக்கென வாகி சின் ருள். - 響