பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுாை உள ளும், போர் செய்யுங் கிமங்களும் படிக்கின்ற்வர் உள்ளத்தே பெருமிதத்தைப் பயக்கின்றன. . . . . . . . . . . கட்டியங்காரன்: * . இனி, கட்டியங்காான் சச்சந்தனுக்கு உயிர்த்துனேவ. ய்ை இருந்தவனென்பது 'எனக்குயிர் என்னப்பட்டான். என்னலால் பிறரையில்லான்' என்று அவனுல் போற்றப் படுதலால் தெரிகிறது. இவனது வெளிறிலாக் கேள்வி: சச்சந்தனைக் கொல்லற்குச் செய்யும் சூழ்ச்சியில் அத்துனேக் சீரிதாகத் தோன்றவில்லை. - * .." மன்ன வன்பகை யாயதோர் மாதெய்வம் என்னே வந்திடக் கொண்டு.அஃது இராப்பகல் துன்னி கின்று செகுத்திெேயனும்; என்னே யான்செய்வ கூறுமின்' - என்று கட்டியங்காான் சச்சந்தனேக் கோறற்கு ஏதுக் காட்டு கின்றன். இவ்வாறே, சீவகன் குணமாலையை மணங்கிருக்கு: ஞான்று, அவனேப் பற்றிக் கொணருமாறு மதன்னைப் பணித்த காலையில், யானைப்பாகன், அசனிவேகம் சுளித்து. 'வருந்தி கிற்றற்கு ஏது, இற்றென உரைத்தல் தேற்றேன், இறைவதின் அருளி னுங்கொல், செற்ற்மிக் குடைமை யால் கொல், சீவக னின்ன நாளால், மற்றிதற்கு உடற்சி செய்ய மதமிது செறித்தது' என்றதுவே கொண்டு,

மாண்டதில் செய்கை சூழ்ந்த

வாணிகன் மகனே வல்லே ஆண்திறங் களைவன் ஒடிப் பற்றுபு தம்மின் என்று கூறுகின்ருன். சீவகன் தத்தையை மணந்த காலத் தும், வாளினுன் மலைந்து கொள்ளின் வாழ்கதும் கலையு. மாதோ’ என்று ஏனே யாசரைக் கட்டியங்காான் தூண்டிவிடு கின்ருன். இவ்வண்ணம் சீவகன் பிறப்பு வரலாறு அறியா முன்பே இவன் சீவகன்பால் பகைமை கோடற்குக் காரணம் வேண்டுமன்ருே அதற்கு நூலாசிரியர் அங்கமாலையை அவன் வலிதிற் பற்றிக் கற்பழித்த காலத்தே, அவள் சீவக.