பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆமகள் இலம்பகம் - 钨、岳阪、 மண்கொண்ட வேலா னடிதைவர வைகி, ேைன. - 3ir.Odar வீரர் அயாவுயிர்த்தல் வாள்க ளாலே துகைப்புண்டு வரைபுண் கூர்ந்த போல்வேழம் நீள்கால் விசைய நேமித்தேர் - இமைத்தார் கிலத்திற் காண் கலாத் தாள்வல் புரவி, பண்ணவிழ்த்த யானே யாவித் தாங்கன்ன கோள்வா யெஃக மிடம்படுத்த கொழும்புண் மார்ப ரயாவுயிர்த்தார். கroள் சீவகன் கண் துயிறல் கொழுவாய் விழுப்புண் குரைப்பொவியுங் கூந்தன் மகளிர் குழைசிதறி அழுவா ரழுகைக் குரலொலியும் அதிர்கண் முரசின் முழக்கொலியும் குழுவாய்ச் சங்கின் குரலொலியுங் கொலேவல் யானேச் செவிப்புடையும் சுருசு. எண் கொண்ட ஞாட்பு - தேவா சுரப் போர், இராமாயணப் போர், பாரதப் போர் என்ற இவற்ருேடு வைத்து எண்ணத்தகும் போர். இரும்பு - வேலும் வாளும் பிறவுமாம். எச்சிற்படுத்த - புண்பட்ட. புண் போற்றிக்கொண்டு புறஞ் செய்க - புண்கண ஆற்றும் வழியை மேற்கொண்டு காப்பீராக. வியங்கோள் வேண்டிக்கோடற் பொருட்டு. பொற்ப . இனிது. பண்கொண்ட சொல்லார் - மகளிர். பாம்பணே யண்ணல்திருமால், மண்கொண்ட வேல் - மண்ணே வென்றுகொண்ட வேல். சுoள. துகைப் புண்டு . தாக்கப்பட்டு. வரை, துகைப்புண்டு புண் கூர்ந்தபோலும் வேழம். நீள்கால் விசைய சேமித் தேர் - கெடுங் காற்றுப் போலும் விசையையுடைய தேர். கேமி - ஆழி, இமைத்தார் நிலத்திற் காண்கலா தாள்வல் புரவி . சிலத்திருப்பக் கண்டு கண்ணிமைத்தவர். பின்பு காணமாட்டாத கெடுங் தொலைவு சென்று மறையும் தாள் வன்மையுடைய புரவி, ஆவித்தாங்கு - கொட்டாவி விட்டாம்போல. எஃகம் - வாள்.