பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முத்தி யிலம்பகம் °_ö芯 . . இருவரும் மயிர் பறிப்புண்டல் மணியியல் சிப்பிடச் சிவக்கும் வாணுதல் அணியிருங் கூந்தலே யெளவை மார்கட்ாம் பண்ணிவிலர் பரித்தனர் பரமன் சொன்ன நூல் . துணிபொருள் சிந்தியாத் துறத்தல் மேயினர். சு.எடு தவத்திற்குரிய குணம் பலவும் நிறைதல் பொற்குடங் திருமணி பொழியப் பெய்தபோல் எற்புடம் பெண்ணிலாக் குணங்க ளால்கிறைத்து உற்றுட னுயிர்க்கருள் பரப்பி யோம்பினர் - முற்றுட னுணர்ந்தவ ன முத மோம்பினர். *r 6İ*ďżur - இருவரும் தவத்தால் மேம்படுதல் புகழ்ந்துரை மகிழ்ச்சியும் பொற்பில் பல்சனம் இகழ்ந்துரைக் கிரக்கமு மின்றி யங்கநூல் அகழ்ந்து கொண்டரும் பொருள் பொதிந்த கெஞ்சினர் திகழ்ந்தெரி விளக்கெனத் திலக மாயினர். áfir GT"öy“ இவ்வண்ணம் இவர்கள் தவத்தால் மேம்படவே, இவர் -களைக் காண்டல் வேண்டிச் சீவகன் தன் மனைவியர் உடன் வரப் போந்து இவர்கள் அடிவீழ்ந்து வணங்கினன். இவர் கள் அவனுடைய வணக்கத்தையோ வாழ்த்தையோ பொருள் செய்கிலர். விசயை பாவைபோன் றிருந்தாள். சுஎடு, மணியியல் சீப்பு - மணியால் செய்த சிப்பு. துதல் அணி . நெற்றியைச் சேர்ந்துள்ள. பணிவு . தாழ்வு. பரமன் - இறைவன். நால் . ஆகமம், துணி பொருள் - துணியும் பொருள். - சு.எசு. பொழிய - கிரம்பி வழிய, எற்புடம்பை - எலும்பொடு கூடிய இவ்வுடம்பை. உத்து...பரப்பி - பல்லுயிர்க்கும் வந்த துன்பங் கனத் தாமும் உடனே புற்று அவ்வுயிர்களுக்கு அருளேப் பரப்பி, அமுதம் . ஆகமப் பொருள். தவம் புரிந்து அடங்கத்தக்க கல்வினையுடைமையின் பொற்குடத்தோடு உவமித்தார்." சுஎஎ. புகழ்ந்துரை - ஒருவர் தம்மைப் புகழ்ந்துரைக்கற்கு. பொம் பில் பல்சனம் - தெளிந்த அறிவுச் சிறப்பில்லாத பல மக்களும். இரக்கம் . வருக்தம். அங்க நால் . பல அங்கங்களையுடைய ஆகமம். அகழ்ந்துகொண்டு . கல்லியெடுத்துக்கொண்டு. பொதிக்க நிறைந்த திகழ்ந்து . ஒளிவிட்டு. விளக்கென . விளக்குப்போல.