பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உகஅ சீவக சிந்தாமணி - சுருக்கம் 4 பிறப்பிற்குரிய சிறப்புக்கள் பலவும் நிகழ்ந்தன. அவர்கட்கு முறையே சச்சந்தனன், சுதஞ்சணன், தரணி, கந்துக்கடன், விசயன், தத்தன், பாதன், கோவிந்தன் எனப் பெயர்கள் இடப்பட்டன. சீவகன் மக்கள் கலைபயிறல் ஐயாண் டெய்தி மையாடி’ யறிந்தார் கலேகள் படைகவின் ருர் கொய்பூ மாலே குழன்மின்னும் கொழும்பொற் ருேடும் குண்டலமும், ஐயன் மார்கள் துளக்கின்றி யாலுங் கலிமா வெகுண்டுர்ந்தார், மொய்யா ரலங்கன் மார்பற்கு முப்ப தாகி நிறைந்ததே. éfir džia g2 இவ்வாறு இன்புற்றிருக்கும் நாளில் வேனிற் காலம் வந்தது. சோலை யெங்கும் பூவும் கனியும் சிறந்து பொற்பு விளங்க நிலவின. மல்லிகை மாலை யென்னும் தோழி சோ?ல காண்க என அரசனை வேண்டல் தடமுலை முகங்கள் சாடிச் சாந்தகங் கிழிந்த மார்பிற் குடவரை யனே ய கோல க் குங்குமக் குவவுத் தோளாய் ! தொடைமலர் வெறுக்கை யேங்தித் துன்னினன் வேனில் வேங்தன் இடமது காண்க என்ருள் ; இறைவனு மெழுக என் முன். , or do so சுக உ. மையாடி - மையோலே பிடித்து. படை படைப் பயிற்சி. துளக்கின்றி - அசையாமல். மாலேயும் குழலும் தோடும் குண்டலமும் அசை யாமல் ஊர்கல் பிறர்க்கு அரிதாகலின் துளங்காமலூர்ந்தார் என்ருர். வெகுண்டூர்ந்தார் . அடித்தேறிஞர். மொய் யார் - செறிந்துள்ள. சு.க.க. குடவரை . ஞாயிறு மறையும் மேற்கு மலே. குவவு - திரண்ட, தொடை மலர் - கொத்தாகிய பூ. வெறுக்கை - பாற்குடம் : கை அமைப் பொருள். இடம் அது . அவளேக் காண்டம்கு இடம் அது.