பக்கம்:சீவக சிந்தாமணிச் சுருக்கம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காம்கள் இலம்பகம் ககன் வேரித்தேங் கோதை மாதர் விருந்தனக்காக இன்பம் பூரித்தேன் திகளய கொங்கை புணர்க : யான்போவல் என்ருன் છે. அமைச்சர்கள். நீங்கிச் செல்ல, கட்டியங்காான் அாச பாாத்தைத் தான் சுமந்து ஆட்சி புரிந்து வருகின்ருன். சச். சந்தன் தன் மனைவி விசயையின் காதலின்பத்தில் மூழ்கிக் களித்திருக்கின்ருன். இவ்வாறு நாட்கள் செல்ல, "விசயை ஒருநாளிரவு தீக்கனவு காண்கின்ருள். . . . . . . . - விசயை தீக்கனுக் கண்டு சச்சந்தன்பால் உரைத்தற்கு எழுதல் - பஞ்சி யடிப்பவ ளத்துவர் வாயவள், துஞ்சு மிடைக்கன மூன்றவை தோன்றவின், ! அஞ்சி கடுங்கினள் ஆயிழை ; ஆயிடை வெஞ்சுடர் தோன்றி விடிந்ததை யன்றே. ச2. - அருகனைப் பரவுதல் - பண்கெழு மெல்விர லால்பணத் தோளிதன் கண்கழுஉச் செய்து கலேகல தாங்கி . து சக. மூரித் தேங் தாரிய்ை . மூரித் தாளிய்ை என இயைத்து, வன்மையுடைய தாரிய்ை என்று கொள்க. கேம் தார். தேன் பொருங் திய மால். முனியினும் - வெகுளினும். பாரித்தேன் - விரித்துக் கூறி னேன். கரும நுண்ணுரல் தருமத்தைச் சொல்லும் நுண்ணிய கருத்துக் களே யுடைய நால். வழக்கு - அமைச்சர் இயல்பு, வேரி - மனம், : மாதர் இன்பம் உனக்கு விருந்தாக கொங்கை புணர்க என்று முடிக்க. இன்பம் கூடுங்தோறும் புதிது புடுதலின் விருக்காக ' என்ருன் : :புணர்ந்தால் புணருங்தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய், மனக் காழ் புரி குழலாள்.அல்குல்போல வளர்கின்றதே என்று திருக்கோவை யார் கூறுதல் காண்க. பூரித்து - பருத்து. எந்து - உயர்ந்த, அரசன் பேr என்னுமல், தானே போவே னென்றல் நீதியன்மையின் துறவு உட்கோளா யிற்று, - - ச2. பஞ்சியடி - பஞ்சிபோலும் மெல்லிய அடி. பவளத் துவர் வாய். ' பவளம்போம் சிவந்த வாய். அடியையும் வாயையுமுடைய விசயை, கன மூன்று . கண்ட களுக்கள் மூன்று. அவை - அம் மூன்றும். தோன்றலின்கெஞ்சில் கின்று நனவில் தோன்றுதலால். ஆயிடை - அக்காலத்தே. வெஞ் சுடர். ஞாயிறு. விடிந்ததை விடிந்தது; வினத் திரிச்சொல். விடிய வில் தோன்றுங் களு பயன் செய்யும் என்ப. இவை பிற்பயக்குங் கன வாதலின். பின்னும் கெஞ்சில் தோன்றின."